ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்களுக்கு ரூ 21,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 16, 2026

ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்களுக்கு ரூ 21,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 ரயில்வேயில்  1,688 காலிப்பணியிடங்களுக்கு ரூ 21,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


ரயில்வேயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


Commercial Ticket Clerk, Accounts Clerk, Junior Clerk மற்றும் Trains Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹21,700 வரை சம்பளம் வழங்கப்படும்.


 தகுதியுள்ளவர்கள் 15.10.2026 முதல் 13.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பதவி 


 1.Commercial – Ticket Clerk


காலியிடங்கள்:700


கல்வித் தகுதி:12ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: Rs.21,700/-


2. Accounts Clerk – Typist


காலியிடங்கள்: 200


கல்வி தகுதி:12ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: Rs.19,900/-


3. Junior Clerk – Typist


காலியிடங்கள்: 600


கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: Rs.19,900/-


4.Trains Clerk


காலியிடங்கள்: 188


கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: Rs.19,900/-


வயது வரம்பு: 


18 முதல் 30 வயது வரை


வயது தளர்வு


அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.


பிரிவு


SC / ST: 5 ஆண்டுகள்


OBC (NCL): 3 ஆண்டுகள்


PwBD – UR :10 ஆண்டுகள்


PwBD – OBC: 13 ஆண்டுகள்


PwBD – SC/ST :15 ஆண்டுகள்


Ex-Servicemen :அரசு விதிமுறைகளின்படி


விண்ணப்ப கட்டணம்:


SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். 


இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.


மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.


தேர்வு செய்யும் முறை:


முதல் கட்ட கணினி வழித் தேர்வு 


இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு 


சான்றிதழ் சரிபார்ப்பு


மருத்துவப் பரிசோதனை


Exam Pattern: 


First Stage Computer Based Test (CBT) 


40 Questions on General Awareness 


30 Questions on Mathematics 


30 Questions on General Intelligence and Reasoning


Total Time Duration: 90 Minutes per CBT stage


Second Stage

 Computer Based Test (CBT)


50 Questions on General Awareness 


35 Questions on Mathematics 


35 Questions on General Intelligence and Reasoning


Total Time Duration: 90 Minutes per CBT stage


முக்கியமான தேதிகள்:



ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி:


15.10.2026


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:


13.11.2026


விண்ணப்பிக்கும் முறை 


முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.

 https://www.rrbapply.gov.in/



CEN 07/2026 – NTPC Under Graduate அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.



New Registration மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும்.


Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.


கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை நிரப்பவும்.


தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.


விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.


விண்ணப்பத்தை Final Submit செய்து, Application Form-ஐப் பதிவிறக்கம் செய்து அல்லது அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_07_2026_NTPC_UG.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.rrbapply.gov.in/#/auth/landing

No comments:

Post a Comment