காலநிலை மாற்ற இயக்கத்தில் 2 மாவட்டங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, October 15, 2026

காலநிலை மாற்ற இயக்கத்தில் 2 மாவட்டங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 காலநிலை மாற்ற இயக்கத்தில் 2 மாவட்டங்களில் தொழில்நுட்ப உதவியாளர்  பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இப்பணிக்கு மாதம் ₹22,000 சம்பளமாக வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


பதவி:


 தொழில்நுட்ப உதவியாளர்


சம்பளம்: மாதம் Rs.22,000/-


காலியிடங்கள்: பல்வேறு


கல்வி தகுதி:


1.விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


உயிரியல் அறிவியல் (Life Sciences)


சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Sciences)


சூழலியல் (Ecology)


வனவியல்(Forestry)


வனவிலங்கு அறிவியல் (Wildlife Sciences)


பொதுக் கொள்கை (Public Policy)


தொடர்புடைய அல்லது இணையான துறைகள்


2. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.


அனுபவம்:


 குறைந்தபட்சம் 1 ஆண்டு தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.


வயது வரம்பு:


 விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.


விண்ணப்ப கட்டணம்:


 கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பங்களின் தகுதி பரிசீலனை


நேர்முகத் தேர்வு


தட்டச்சுத் தேர்வு


தேவைப்பட்டால் 2-3 பேர் கொண்ட காத்திருப்புப் பட்டியல் தயாரிப்பு


மாவட்ட வாரியான கடைசி தேதி


விருதுநகர்  20.10.2026


பெரம்பலூர்   26.10.2026


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது Updated Resume / CV, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.


மேலும், நேரடியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


 (முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)


விருதுநகர் மாவட்டம் 


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2026/10/17915239101122.pdf


விண்ணப்பப் படிவம் பெற


https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2026/10/17915239097957.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம் 


https://virudhunagar.nic.in/notice_category/recruitment/


பெரம்பலூர் மாவட்டம் 


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம்


https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2026/10/17918039791882.pdf

No comments:

Post a Comment