மத்திய அரசின் கலாச்சார மையத்தில் ₹67,700 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் செயல்படும் தென் மண்டல கலாச்சார மையத்தில் Group A, Group B மற்றும் Group C பிரிவுகளில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Deputy Director,
Assistant Director,
Stenographer,
Programme Executive,
Assistant,
Assistant Engineer,
Documentation Officer,
Junior Hindi Translator,
Assistant Programme Executive,
Exhibition Assistant,
Junior Assistant
உள்ளிட்ட பணியிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வேலைவாய்ப்பில் சில பணியிடங்கள் Deputation / Short-Term Contract அடிப்படையிலும், மற்ற சில பணியிடங்கள் Direct Recruitment அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளன.
பதவியின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு, Diploma, Degree மற்றும் B.E./B.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன.
தகுதியான பணியாளர்களுக்கு ₹25,500 முதல் ₹67,700 வரை சம்பள விகிதம் வழங்கப்படுகிறது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 19.09.2026 முதல் 03.11.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் அல்ல; அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
காலியிட விவரங்கள்
பதவி,காலியிடங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முறை
1.Deputy Director (Admin & Accounts) -01
Deputation
2. Deputy Director (Programme) -01
Deputation / Short-Term Contract
3.Assistant Director (Programme)-02
Deputation / Short-Term Contract
4.Assistant Director (Administration & Accounts)- 02
Deputation
5.Stenographer Grade-I -01
Deputation
6.Programme Executive- 03
Direct Recruitment
7.Assistant-01
Direct Recruitment
8.Assistant Engineer (Civil)-01
Direct Recruitment
9.Assistant Engineer (Electrical) -01
Direct Recruitment
10.Documentation Officer-01
Direct Recruitment
11.Junior Hindi Translator- 01
Direct Recruitment
12.Assistant Programme Executive- 04
Direct Recruitment
13.Exhibition Assistant- 01
Direct Recruitment
14.Junior Assistant- 03
Direct Recruitment
15.Stenographer Grade-II -02
Direct Recruitment
மொத்தம் - 25
கல்வித் தகுதி
Deputy Director (Admin & Accounts)
மத்திய / மாநில அரசு, தன்னாட்சி அமைப்பு அல்லது பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள்; தகுதி மற்றும் சேவை அனுபவம் அறிவிப்பின்படி
Deputy Director (Programme)
அரசு / தன்னாட்சி அமைப்பு / பல்கலைக்கழக ஊழியர்; Art & Culture துறையில் அனுபவம் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சேவைத் தகுதி
Assistant Director (Programme)
அரசு / தன்னாட்சி அமைப்பு / பல்கலைக்கழக ஊழியர்; Art & Culture பின்னணி மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சேவை அனுபவம்
Assistant Director (Administration & Accounts)
அரசு / தன்னாட்சி அமைப்பு / பல்கலைக்கழக ஊழியர்;
Administration & Accounts தொடர்பான சேவை அனுபவம்
Stenographer Grade-I
சமமான பதவியில் அரசு / தன்னாட்சி அமைப்பு / பல்கலைக்கழக சேவை அனுபவம்; Stenography தொடர்பான அனுபவம்
Programme Executive
ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree + Culture துறையில் 5 ஆண்டுகள் அனுபவம்
Assistant
ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree + Computer Proficiency
Assistant Engineer (Civil) Diploma / Bachelor’s Degree in Civil Engineering
Assistant Engineer (Electrical) Diploma / Bachelor’s Degree in Electrical Engineering
Documentation Officer
ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree; Hindi & English
மொழித் திறன்
Junior Hindi Translator
Hindi முக்கியப் பாடமாகக் கொண்ட Bachelor’s Degree
Assistant Programme Executive
ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree; Culture துறையில் அனுபவம் விரும்பத்தக்கது
Exhibition Assistant
ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree; Arts & Designing அனுபவம் விரும்பத்தக்கது
Junior Assistant
12ஆம் வகுப்பு (10+2) + English 35 w.p.m. அல்லது Hindi 30 w.p.m. தட்டச்சு வேகம் + Computer Proficiency
Stenographer
Grade-II
12ஆம் வகுப்பு (10+2) + குறைந்தபட்சம் 80 w.p.m. Shorthand + Computer Proficiency
12.10.2026 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு விவரங்கள்
Deputy Director / Assistant Director / Stenographer Grade-I
55 வயது வரை
Programme Executive- 30 வயது
Assistant- 30 வயது
Assistant Engineer (Civil/Electrical) -30 வயது
Documentation Officer -30 வயது
Junior Hindi Translator- 30 வயது
Assistant Programme Executive- 25 வயது
Exhibition Assistant -25 வயது
Junior Assistant - 25 வயது
Stenographer Grade-II- 25 வயது
சில Deputation / Short-Term Contract பணிகளுக்கு வயது விதிமுறைகள் வேறுபடக்கூடும் என்பதால், விண்ணப்பிக்கும் பதவிக்கான அறிவிப்பைச் சரிபார்க்க வேண்டும்.
வயது தளர்வு
SC / ST- 5 ஆண்டுகள்
OBC (NCL)- 3 ஆண்டுகள்
PwBD – UR :10 ஆண்டுகள்
PwBD – OBC -13 ஆண்டுகள்
PwBD – SC / ST- 15 ஆண்டுகள்
Ex-Servicemen -அரசு விதிமுறைகளின்படி
சம்பள விவரங்கள்
Deputy Director / Assistant Director
₹67,700 வரை
Stenographer Grade-I
₹35,400 வரை
Programme Executive / Assistant / Assistant Engineer / Documentation Officer / Junior Hindi Translator
₹35,400 வரை
Assistant Programme Executive / Exhibition Assistant / Junior Assistant / Stenographer Grade-II
₹25,500 வரை
தேர்வு முறை
பணியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
Direct Recruitment பணிகளுக்கு Written Test, Interview மற்றும் Skill Test போன்ற கட்டங்கள் பொருந்தக்கூடும்.
Deputation பணிகளுக்கு சேவைப் பதிவுகள் மற்றும் தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் பரிசீலனை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
SC, ST, Ex-Servicemen மற்றும் PwD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் Demand Draft மூலம் செலுத்த வேண்டும்.
Demand Draft:
Director, South Zone Cultural Centre, Thanjavur பெயரில், Thanjavur-ல் payable ஆக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2026
விண்ணப்பிக்கும் முறை :Offline / தபால் மூலம்
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் South Zone Cultural Centre (SZCC), Thanjavur அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள Notification & Application Form-ஐ பதிவிறக்கம் செய்யவும்.
SZCC-01/2026 Recruitment Notification-ஐ முழுமையாகப் படித்து, தகுதியான பதவியைத் தேர்வு செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தைத் தேவையான விவரங்களுடன் சரியாக பூர்த்தி செய்யவும்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ₹100/-. SC/ ST/ Ex-Servicemen/ PwD பிரிவினருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, கல்வித் தகுதி, பணி அனுபவம், சமூகச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
பொருந்தும் விண்ணப்பதாரர்கள் ₹100 Demand Draft-ஐ இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் மேல் மற்றும் அஞ்சல் உறையின் மேல் “Application for the Post of __________” என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
The Director,
South Zone Cultural Centre (SZCC),
Dakshini, Medical College Road,
Thanjavur – 613004, Tamil Nadu.
விண்ணப்பம் 03.11.2026க்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
https://szccindia.org/images/Advertisement_inviting_applications_for_filling_the_Vacant_Posts_by_Direct_Recruitment__Short_term_Contract__Deputation_Last_date_for_submission_of_application__is_within_45_days_from_the_date_of_publication_of_the_ad.pdf

No comments:
Post a Comment