IOCL நிறுவனத்தில் 470 பணியிடங்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, August 18, 2026

IOCL நிறுவனத்தில் 470 பணியிடங்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 IOCL நிறுவனத்தில் 470 பணியிடங்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் 470 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


Graduate Engineer, Officer, Assistant Quality Control Officer மற்றும் Diploma Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 


மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை தொடக்க சம்பளத்துடன், அதிகபட்சம் ₹1,60,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 


விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 03.09.2026 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.


1. பதவி: Graduate Engineer in Grade ‘A’


சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-


காலியிடங்கள்: 360


கல்வி தகுதி: B.E./B.Tech


வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை


2. பதவி: Officer (Marketing) in Grade ‘A’


சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-


காலியிடங்கள்: 41


கல்வி தகுதி: MBA/PG Diploma in Business Administration with Marketing specialization


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


3. பதவி: Officer (Law) in Grade ‘A’


சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-


காலியிடங்கள்: 10


கல்வி தகுதி: 


Any Degree + LLB / 5-year Integrated LLB. 2 ஆண்டுகள் அனுபவம்


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


4. பதவி: Assistant Quality Control Officer in Grade ‘A0’


சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-


காலியிடங்கள்: 09


கல்வி தகுதி: Master’s Degree in Chemistry-related subjects. 2 years’ experience required.


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


5. பதவி: Diploma Engineer in Grade ‘E0’


சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-


காலியிடங்கள்: 50


கல்வி தகுதி: 3-year Engineering Diploma


வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது


Others – Rs.1,000/-


தேர்வு செய்யும் முறை:


Computer Based Test (CBT)


Group Discussion (GD) and Group Task (GT)


Personal Interview (PI)


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 03.09.2026 at 05.00 PM


விண்ணப்பிக்கும் முறை:


முதலில் IOCL Official Website செல்லவும்.


Latest Job Openings பகுதிக்குச் செல்லவும்.


Recruitment of Executives in Indian Oil Corporation Limited through Computer Based Test (CBT) – 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.


Apply Online என்பதை கிளிக் செய்யவும்.


புதிய பயனராக இருந்தால் New Registration செய்யவும்.


பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.


Login செய்து கல்வித்தகுதி, வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.


தேவையான Photo, Signature மற்றும் கல்விச் சான்றிதழ்களை Upload செய்யவும்.


விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online மூலம் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.


இறுதியாக Application Form / Registration Number-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/DetailedAd14082026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/iocljun26/

No comments:

Post a Comment