டாடா நினைவு மையத்தில் 98 பணியிடங்களுக்கு ரூ 37,400 முதல் ரூ 1,23,100 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
Tata Memorial Centre (TMC) என்பது இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி புற்றுநோய் மருத்துவ மையமாகும். இது புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி துறைகளில் உயர்தர சேவைகளை வழங்கும் சிறப்புமிக்க நிறுவனமாகும்.
டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி:
Consultant
Assistant Professor
Medical Physicist
Scientific Officer
Nurse (A, B, C)
Technician
Scientific Assistant
Cook
சம்பளம்
மாதம் Rs.19,900 – 1,23,100/-
மொத்த காலியிடங்கள்: 98
கல்வி தகுதி:
10th,
12th,
Diploma,
DGNM,
B.Sc (Nursing),
M.Sc, M.D./ D.M. / M.S. / M.D.S / D.N.B, Ph.D
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / பெண்கள் / PwBD – கட்டணம் இல்லை
மற்றவர்கள் – ₹300/-
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Tata Memorial Centre அதிகாரப்பூர்வ இணையதளம்
https://tmc.gov.in/
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://tmc.gov.in/postmaster/ViewFile?FileId=9F+yrIrXlMC5LpxKbhzeIQ==
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://tmc.gov.in/postmaster/Details?adv=ap3AtsAc7uErRxc5bjeyGA==

No comments:
Post a Comment