பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 78 பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 31, 2026

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 78 பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 78 பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


BEML பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சம்பளம்:


1st Year – ₹35,000/-


2nd Year – ₹37,500/-


3rd Year – ₹40,000/-


4th Year – ₹43,000/-


காலியிடங்கள்: 78


கல்வி தகுதி: B.E/B.Tech


வயது வரம்பு: 


18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


வயது தளர்வு: 


SC/ ST – 5 years, 


OBC – 3 years, 


PwBD (Gen/ EWS) – 10 years, 


PwBD (SC/ ST) – 15 years,


 PwBD (OBC) – 13 years


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s / PWD – கட்டணம் இல்லை


Others – Rs.500/-


தேர்வு செய்யும் முறை:


Written Test

Certificate Verification

முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.03.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2026 at 06.00 PM


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


மேலும் விவரங்களுக்கு 


https://beml.registrationform.in/notification/Advt%20-%20KP_S_03_2026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://beml.registrationform.in/

No comments:

Post a Comment