மத்திய அரசு உர நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் 43 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் சென்னை மணலியில் உள்ள அதன் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி,
டெக்னீஷியன்,
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee),
மற்றும்
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)
ஆகிய மூன்று விதமான பதவிகளில் மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளன.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.04.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
1.டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)- 38
2.டெக்னீஷியன் (Technician) -03
3.ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) -02
1.டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)
கல்வித் தகுதி
Diploma (Chemical / Mechanical / Electrical / Instrumentation) – 2024 or 2025 pass outs only
2.டெக்னீஷியன் (Technician)
SSLC with 3 years experience in Rigging (OR) ITI Welding with SSLC
3.ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)
Any Degree with Typewriting & Shorthand (OR) Diploma in Commercial/Modern Office Practice
மெட்ராஸ் உர நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரம்:
பிரிவு (Category)-வயது தளர்வு (Relaxation)
SC / ST-5 ஆண்டுகள்
OBC -3 ஆண்டுகள்
PwBD (General / EWS)- 10 ஆண்டுகள்
PwBD (OBC) -13 ஆண்டுகள்
PwBD (SC / ST) -15 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) :₹24,500/-
டெக்னீஷியன் (Technician) :₹21,500/-
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) :₹22,500/-
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT),
திறன் தேர்வு / தொழில்முறைத் தேர்வு (Skill / Trade Test)
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
SC / ST / Ex-Servicemen / PWD:
கட்டணம் கிடையாது (No Fee).
மற்ற பிரிவினர் (Others): ₹500/-.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
18.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.03.2026 முதல் 05.04.2026 தேதிக்குள்
https://madrasfert.co.in/
என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
https://madrasfert.co.in/wp-content/uploads/2026/03/Notification-Non-Sup.pdf
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
https://cdn3.digialm.com/EForms/configuredHtml/33104/97257/Registration.html
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://madrasfert.co.in/resources/recruitment/

No comments:
Post a Comment