தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 35,000 முதல் ரூ 50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 21, 2026

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 35,000 முதல் ரூ 50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 35,000 முதல் ரூ 50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Deputy Manager (Operation & Maintenance)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.E/B.TECH (Electrical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 50,000


Deputy Manager (Technical)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.E/B.TECH (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 50,000


Deputy Manager (Production) 


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.E/B.TECH (Chemical Engineering) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 50,000


Assistant Engineer (Civil) 


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.E/B.TECH (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 50,000


Supervisors 


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: ITI fitter with Any PG/UG degree படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 35,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க


 https://tnsalt.com/uploads/advertisement/5/Recruitment%20notification1.pdf


 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி:


 recruitment@tnsalt.com


விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026

No comments:

Post a Comment