அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மனிதவளத் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு ரூ 25000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை மண்டல வளாகத்தில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் மனிதவளத் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
30.03.2026
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
M.A. Degree in English படித்திருக்க வேண்டும். மேலும் நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
https://www.annauniv.edu/pdf/CMRG250602_Recruitment_PA_CBE.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Dr. S. N. Mahalakshmi,
Principal Investigator Assistant Professor (English) & Head,
Department of Science and Humanities,
Anna University Regional Campus,
Coimbatore
Maruthamalai Main Road,
Navavoor,
Coimbatore - 641 046.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.03.2026

No comments:
Post a Comment