தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் 25 பணியிடங்களுக்கு ரூ 28,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, March 23, 2026

தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் 25 பணியிடங்களுக்கு ரூ 28,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில்  25 பணியிடங்களுக்கு ரூ 28,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!



திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் (NCESS) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 10.04.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. பதவி: Hindi Translator


சம்பளம்: மாதம் Rs.28,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Master's Degree in Hindi Recognized Diploma or Certificate course in translation from Hindi to English & vice versa


வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


2. பதவி: Project Associate II


சம்பளம்: மாதம் Rs.28,000/-


காலியிடங்கள்: 05


கல்வி தகுதி: CA/CMA (Inter) or M. Com or MBA (Finance) 2 years' experience in Finance & Accounts (preferably in Govt. organization) OR Post Graduation in any discipline/MBA 2 years' experience in administrative work (preferably in Govt. organization)


வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


3. பதவி: Project Associate I


சம்பளம்: மாதம் Rs.25,000/-


காலியிடங்கள்: 02


கல்வி தகுதி: Post Graduation in Commerce 1 year experience in Finance & Accounts (preferably in Govt. organization)


வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


4. பதவி: Technical Assistant


சம்பளம்: மாதம் Rs.20,000/-


காலியிடங்கள்: 03


கல்வி தகுதி: B.Sc from a recognized University/ Institute OR Graduate degree in Computer Science or equivalent from a recognized University / Institute. OR Three years Diploma in Computer Science.


வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


5. பதவி: Field Assistant (Electrical)


சம்பளம்: மாதம் Rs.20,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: 3 years Diploma Holders in Electrical Engineering


வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


6. பதவி: Scientific Administrative Assistant


சம்பளம்: மாதம் Rs.18,000/-


காலியிடங்கள்: 11


கல்வி தகுதி: Graduate degree in any discipline


வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


7. பதவி: Plumber


சம்பளம்: மாதம் Rs.18,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: ITI (Plumbing)


வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


8. பதவி: Multi Tasking Staff


சம்பளம்: மாதம் Rs.15,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Matriculation (10th) or equivalent pass


வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்


வயது தளர்வு:


SC / ST: 5 ஆண்டுகள்

OBC: 3 ஆண்டுகள்

PwBD (General / EWS): 10 ஆண்டுகள்

PwBD (SC / ST): 15 ஆண்டுகள்

PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


Hindi Translator Project Associate II பதவிக்கு


Interview

MTS, Plumber, Technical Assistant, Scientific Administrative Assistant & Field Assistant பதவிக்கு


Written Test / Skill Test

முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2026


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் www.ncess.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://www.ncess.gov.in/recruitment-for-the-post-of-project-personnel-advt-no-ncess-pga-9424-02-2026.php


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://vacancy.ncess.gov.in/landing-page/309

No comments:

Post a Comment