இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 500 பணியிடங்களுக்கு 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 500 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.12.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Apprentices
சம்பளம்: As per norms
காலியிடங்கள்: 500
Eastern Region Pipelines – 116 Posts
Western Region Pipelines – 149 Posts
Northern Region Pipelines – 110 Posts
Southern Region Pipelines) – 46 Posts
South Eastern Region Pipelines – 79 Posts
கல்வி தகுதி:
Technician Apprentice – Diploma
Trade Apprentice – Any Degree
Data Entry Operator – 12th Pass
வயது வரம்பு: 18 முதல் 24 வயது வரை
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Merit List
Certificate Verification
எப்படி விண்ணப்பிப்பது?
1. முதலில் NATS / NAPS இணையதளத்தில் பதிவு செய்யவும்.
Technician Apprentice (Mechanical / Electrical / T&I) -
https://nats.education.gov.in/student_register.php
Trade Apprentice (HR / Accountant)
https://nats.education.gov.in/student_register.php
Data Entry Operator
https://www.apprenticeshipindia.gov.in/
2. IOCL வாய்ப்பைத் தேர்வு செய்யவும். உங்கள் தகுதிக்கு ஏற்ற Trade-ஐ தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட IOCL Establishment ID மூலம் Apply செய்யவும்.
தமிழ்நாடு (Southern Region – SRPL) Establishment ID:
NATS: STNCHC000040
NAPS: E12183300008
3. IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
https://plapps.indianoilpipelines.in/
4. Part-I Registration செய்யவும்.
பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல், பிரிவு உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து Password உருவாக்கவும்.
5. Part-II Registration செய்யவும்.
கல்வித் தகுதி விவரங்களைப் பதிவு செய்யவும்.
NATS / NAPS Registration Number உள்ளிடவும்.
புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
6. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் Printout எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
கடைசி தேதி 05.12.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://iocl.com/admin/img/Apprenticeships/Files/c1ee9de273284203b8546936356b9787.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://plapps.indianoilpipelines.in/PLApprentice/user/main?adv_no=MTQ=&Digest=qOLTAc7VxS7RbGmNVXuktQ

No comments:
Post a Comment