தமிழக அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் ₹15,700 முதல் ₹58,100 வரை ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை - Minnalseithi

Latest

Search This Blog

Friday, September 25, 2026

தமிழக அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் ₹15,700 முதல் ₹58,100 வரை ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை

 தமிழக அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் ₹15,700 முதல் ₹58,100 வரை ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை


தஞ்சாவூர் மாவட்டம், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, புள்ளிஇயல் துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்தப் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


 இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


ஆரம்ப தேதி


18.09.2026


கடைசி தேதி


05.10.2026


பதவி: அலுவலக உதவியாளர்


 (Office Assistant)


சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி:


8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


முன்னுரிமை இனமாக தமிழக அரசு பள்ளியில் தமிழ் மொழியில் கட்டாயம் பயின்றவனாக இருத்தல் வேண்டும்.


மேலும் தமிழ் மொழியில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


OC – 18 முதல் 32 வயது வரை


BC / BCM / MBC / DNC – 18 முதல் 34 வயது வரை


SC / SCA / ST / DW – 18 முதல் 37 வயது வரை


தேர்வு செய்யும் முறை: 


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 05.10.2026, மாலை 5.45 மணி


விண்ணப்பிக்கும் முறை?


1.விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட அரசு இணையதளமான https://thanjavur.nic.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.


2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.


3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


 புள்ளிஇயல் துணை இயக்குநர்,


 புள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகம்,


 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 


தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல், 


தஞ்சாவூர் – 613010.


4. காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2026/09/17897344712627.pdf


விண்ணப்ப படிவம்


https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2026/09/17897344712627.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://thanjavur.nic.in/notice_category/recruitment/

No comments:

Post a Comment