South Indian Bank-ல் பல்வேறு பணியிடங்களுக்கு ரூ.5.04 லட்சம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
South Indian Bank Limited நிறுவனம் Junior Officer (Operations) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு Any Degree தேர்ச்சி பெற்றதுடன், வங்கி அல்லது NBFC துறையில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வானவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4.86 லட்சம் முதல் ரூ.5.04 லட்சம் வரை வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 13.05.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Junior Officer (Operations)
சம்பளம்: ரூ 4.86 லட்சம் முதல் 5.04 லட்சம் வரை(ஆண்டு சம்பளம்)
காலியிடங்கள்:
பல்வேறு
கல்வி தகுதி:
Any Graduation with minimum 50% marks in Regular Stream (10+2+Graduation) + Minimum 1 year experience in Bank / NBFCs
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Online Test and/ or Group Discussion
Preliminary and/ or Final interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
06.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
13.05.2026
விண்ணப்பிப்பது எப்படி?
South Indian Bank அதிகாரப்பூர்வ Careers Portal-க்கு செல்லவும்.
https://recruit.southindianbank.bank.in/RDC/
“Junior Officer (Operations)” அறிவிப்பை திறக்கவும்.
Notification-ஐ முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
“Apply Now” என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
தேவையான விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக பதிவிடவும்.
புகைப்படம், கையொப்பம், Resume மற்றும் கல்விச்சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை upload செய்யவும்.
அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை submit செய்யவும்.
இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://drive.google.com/file/d/1e6PujMzr1hJFp4rrF-puPiMSukvXOdHB/view
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://recruit.southindianbank.bank.in/RDC/

No comments:
Post a Comment