இந்திய ரிசர்வ் வங்கியில் 60 காலியிடங்களுக்கு ₹78,450 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 1, 2026

இந்திய ரிசர்வ் வங்கியில் 60 காலியிடங்களுக்கு ₹78,450 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்திய ரிசர்வ் வங்கியில்  60 காலியிடங்களுக்கு ₹78,450 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!


இந்தியாவின் மிக உயர்ந்த மத்திய வங்கியான Reserve Bank of India (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான Officer Grade ‘B’ பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்கள் (General / DEPR / DSIM) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மாதம் ₹78,450/- சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 29.04.2026 முதல் 20.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பதவி: Officer Grade ‘B’ (General / DEPR / DSIM)


சம்பளம்: மாதம் Rs.78,450/-


மொத்த காலியிடங்கள்: 60


General – 40


DEPR – 10


DSIM – 10


கல்வி தகுதி:


General – Graduation in any discipline OR Post-Graduation


DEPR – Master’s in Economics / Finance / Related Fields OR MBA/PGDM


DSIM – Master’s in Statistics / Maths / Econometrics OR Related Fields


வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


General / OBC / EWS – ₹1,003


மற்றவர்கள் – ₹118


தேர்வு செய்யும் முறை:


Phase 1 (Prelims) – Objective test


Phase 2 (Mains) – Objective + Descriptive


Interview


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 29.04.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 20.05.2026


விண்ணப்பிக்கும் முறை:


RBI official website (https://www.rbi.org.in/) -ஐ திறக்கவும்.


அதில் “Opportunities@RBI” என்பதைக் கிளிக் செய்யவும்.


பிறகு “Current Vacancies → Vacancies” செல்லவும்.


RBI Grade B 2026 → Applications என்பதைக் கிளிக் செய்யவும்.


New Registration செய்து உங்கள் பெயர், Email, Mobile number ஆகியவற்றை பதிவு செய்யவும்.


பதிவு செய்த பிறகு வரும் Registration Number & Password-ஐ save செய்து வைத்துக்கொள்ளவும்.


Login செய்து Application Form-ஐ நிரப்பவும் (Personal + Education details).


பின்னர் Photo & Signature-ஐ சரியான size-ல் upload செய்யவும்.


அடுத்து Online-ல் Fee (UPI / Card) செலுத்தவும்.


இறுதியாக Submit செய்து Application-ஐ Download செய்யவும்.


Short Notice


https://tamilnadujobnews.in/wp-content/uploads/2026/04/rbi.jpeg


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4997


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/rbisbmar26/


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

No comments:

Post a Comment