இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 94 பணியிடங்களுக்கு ரூ 23,910 முதல் ரூ 85,570 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 1, 2026

இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 94 பணியிடங்களுக்கு ரூ 23,910 முதல் ரூ 85,570 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்  94 பணியிடங்களுக்கு ரூ 23,910  முதல் ரூ 85,570 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் (India Government Mint) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1.பதவி: Supervisor


சம்பளம்: மாதம் Rs.27,600 – 95,910/-


காலியிடங்கள்: 08


கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech/ B.Sc (Engineering)


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


2. பதவி: Engraver (Sculpture / Metal Works)


சம்பளம்: மாதம் Rs.23,910 – 85,570/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Bachelor of Fine Arts (Sculpture) with at least 55% marks OR Bachelor of Fine Arts (Metal Works) with at least 55% marks.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


3. பதவி: Junior Office Assistant


சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-


காலியிடங்கள்: 13


கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in English @ 40 w.p.m. / Hindi @ 30 w.p.m.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


4. பதவி: Junior Bullion Assistant


சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-


காலியிடங்கள்: 05


கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in English @ 40 w.p.m. / Hindi @ 30 w.p.m.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


5. பதவி: Junior Hindi Typist


சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in Hindi @ 30 w.p.m.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


6. பதவி: Laboratory Assistant


சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Bachelor’s Degree in Science (B.Sc.) with “Chemistry” as a Major Subject during the course of study with at least 55% marks.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


7. பதவி: Junior Technician


சம்பளம்: மாதம் Rs.18,780 – 67,390/-


காலியிடங்கள்: 65


கல்வி தகுதி: Full-time ITI certificate recognized from NCVT/SCVT in relevant Trade.


வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை


வயது தளர்வு:


OBC – 3 ஆண்டுகள்


SC/ST – 5 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


ST/SC – Rs.200/-


Others – Rs.1,000/-


தேர்வு செய்யும் முறை:


Junior Office Assistant, Junior Bullion Assistant, Junior Hindi Typist பதவிக்கு


Computer Based Test


Typing Test


மற்ற பதவிகளுக்கு


Computer Based Test


Certificate Verification


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.03.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் https://igmnoida.spmcil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


மேலும் விவரங்களுக்கு 


https://igmnoida.spmcil.com/wp-content/uploads/2026/03/Recruitment-Notification-Dt-28-March-2026-at-I-G-Mints-for-various-Posts-comp.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://test.cbexams.com/EDPSU/sPMCIL/IGM/Regstep

No comments:

Post a Comment