மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ 35,400 முதல் ரூ 1,82,400/- வரை வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 3, 2026

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ 35,400 முதல் ரூ 1,82,400/- வரை வேலை வாய்ப்பு..!

 மீன்வளப் பல்கலைக்கழகத்தில்  ரூ 35,400 முதல் ரூ 1,82,400/-  வரை வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் Assistant மற்றும் Assistant Professor பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர், உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


1. பதவி: Assistant (KVK)



சம்பளம்: 


மாதம் Rs.35,400 – 1,12,400/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: 


A Bachelor’s Degree from an Accredited University


வயது வரம்பு: 


18 முதல் 32 வயது வரை


2. பதவி: Assistant Professor


 (Faculty of Fisheries Science)


சம்பளம்: 


மாதம் Rs.57,700 – 1,82,400/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி:


 Master’s Degree


வயது வரம்பு:


 குறிப்பிடப்படவில்லை


தேர்வு செய்யும் முறை:


Short Listing


Interview


விண்ணப்ப கட்டணம்:


The application form duly filled-in along with a copy of certificate for the qualifications and other supported certificates and a crossed Demand Draft for Rs.1000/- and in the case of SC / ST Rs.500/- drawn in favour of “The Finance Officer, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam” should be sent so as to reach the Registrar of the University before the prescribed time and date.


விண்ணப்பிக்கும் முறை:



The duly filled in application form along with application fees and all necessary enclosures should reach “THE REGISTRAR, TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY, VETTAR RIVER VIEW CAMPUS, NAGAPATTINAM – 611002, Tamil Nadu, India” on or before 13.04.2026, 5.00 P.M. in an envelope superscribed as “Application for the post of ____”.



விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.500. இதனை "The Finance Officer, TamilNadu Dr.J.Jayalalithaa Fisheries University" பெயருக்கு டி.டி.யாக எடுக்கவும்.


விண்ணப்பிக்கும் முறை:


 www.tnjfu.ac.in 


என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, அதனுடன் டிடி இணைத்து 


The Registrar, 


Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University,


 Vettar River View Campus,


 Nagapattinam - 611 002,


 Tamil Nadu,


 India


 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பத்தை அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 14.03.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 13.04.2026


குறிப்பு:


 விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க


https://tnjfu.ac.in/downloads/career-pdf/NOTIFICATIONap.pdf


Assistant Instructions


https://tnjfu.ac.in/downloads/career-pdf/QUALIFICATIONS%20AND%20INSTRUCTIONS%20-%20POST%20OF%20ASSISTANT.pdf


Assistant Professor Instructions


https://tnjfu.ac.in/downloads/career-pdf/QUALIFICATIONS%20AND%20INSTRUCTIONS%20-%20ASSISTANT%20PROFESSOR.pdf


Assistant விண்ணப்ப படிவம்


https://tnjfu.ac.in/downloads/career-pdf/APPLICATION%20TECHING%20POST.docx


Assistant Professor விண்ணப்ப படிவம்


https://tnjfu.ac.in/downloads/career-pdf/APPLICATION%20FOR%20POST%20OF%20ASSISTANT.doc

No comments:

Post a Comment