கலாஷேத்ரா நிறுவனத்தில் ரூ 60,332 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 19, 2026

கலாஷேத்ரா நிறுவனத்தில் ரூ 60,332 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 கலாஷேத்ரா நிறுவனத்தில் ரூ 60,332 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் இசை பயிற்றுநர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.


Tutor (Music)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி:


 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து Diploma or Degree holder in Carnatic Music படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம்: ரூ. 60,332


தேர்வு செய்யப்படும் முறை


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு


 https://kalakshetra.in/wp-content/uploads/2026/03/Recrutiment-Notice-Tutor-Music.pdf


 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:


 30.03.2026


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:


 Director, Kalakshetra Foundation,


 Thiruvanmiyur, 


Chennai - 600 041

No comments:

Post a Comment