சாய் சப்ஸ்ட்ரேட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, November 10, 2026

சாய் சப்ஸ்ட்ரேட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 சாய் சப்ஸ்ட்ரேட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டையில் அமைந்துள்ள சாய் சப்ஸ்ட்ரேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி:


 * மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்:


 இளங்கலை வணிகவியல் (B.Com) அல்லது பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (BBA/MBA), தொடர்புடைய துறையில் அனுபவம் தேவை.


 * அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ்:


 பி.காம் அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும். 


ஜிஎஸ்டி மற்றும் வரி தாக்கல் பற்றிய அறிவு, எம்எஸ் எக்ஸ்செல் மற்றும் வேர்ட் தெரிந்திருக்க வேண்டும்.


 * ஃபேக்டரி சூப்பர்வைசர்:


 மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளோமா (D.M.E) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.


 உற்பத்தி மேற்பார்வை, இருப்பு கட்டுப்பாடு மற்றும் ஸ்டாக் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.


 * குவாலிட்டி கண்ட்ரோலர்:


 பி.எஸ்சி வேதியியல் அல்லது வேளாண்மை அல்லது தொடர்புடைய அறிவியல் பட்டம்.


 மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தல், ஆய்வக முடிவுகளைப் பதிவு செய்தல், எம்எஸ் எக்ஸ்செல் மற்றும் வேர்ட் பயன்பாட்டில் திறமை அவசியம்.


விண்ணப்பிக்கும் முறை:


 தகுதியானவர்கள் உங்கள் விண்ணப்பங்களை


 admin@saisubstrates.com 


என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .


தொடர்புக்கு


 9150030395 


 மின்னஞ்சலில் எந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்.

No comments:

Post a Comment