தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ₹34,755 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 11, 2026

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ₹34,755 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

 தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ₹34,755 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!


தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் Program Officer, Accounts Officer, Accountant, Assistant – Data Entry Operator உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


12ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுகலைப் பட்டம் வரை கல்வித் தகுதி கொண்டவர்கள், பணியிடத்திற்கான தகுதியைப் பொறுத்து விண்ணப்பிக்கலாம்.


 தகுதியானவர்கள் 16.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹34,755/-


கல்வித் தகுதி: 


Post Graduate Degree in Social Work,Sociology, 

Child Development, Human Rights, Public Administration, Psychology, Law, Public Health or related fields. 


OR 


Graduate Degree in relevant fields with 2 years of experience in project management, preferably in Women & Child Development / Social Welfare.


வயது வரம்பு: 


42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


2. பதவி: Accounts Officer (AO)


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹23,170/-


கல்வித் தகுதி: 


Post Graduate Degree in relevant fields such as Social Work, Sociology, Public Administration, Psychology, Law or Public Health.


 OR 


Graduate Degree in relevant fields with 2 years of relevant experience.



வயது வரம்பு:


 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


3. பதவி: Accountant (ACCT)


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹18,536/-


கல்வித் தகுதி:


 Bachelor’s Degree in Commerce (B.Com) or Mathematics from a recognized university, with at least 1 year of relevant experience.


வயது வரம்பு: 


42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


4. பதவி: Assistant – Data Entry Operator (DEO)


காலியிடங்கள்: 03


சம்பளம்: மாதம் ₹13,240/-


கல்வித் தகுதி: 


12th Pass from a recognized board, along with a Computer Diploma/Certificate and at least 1 year of experience in a Government / Non-Government Organization.


வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


5. பதவி: Account Assistant (AA)


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹13,240/-


கல்வித் தகுதி: 


12th Pass with Commerce and Accounts subjects, along with a Computer Diploma/Certificate and at least 1 year of relevant experience.


வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


6. பதவி: Program Assistant – SARA


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹13,240/-


கல்வித் தகுதி: 


Any Degree (10+2+3 pattern), basic computer knowledge, data entry skills, and fluency in both English and Tamil.


வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


7. பதவி: IT Supervisor – WCD Control Room / Child Helpline


காலியிடங்கள்: 01


சம்பளம்: மாதம் ₹33,000/-


கல்வித் தகுதி:


 Graduate Degree with a Diploma in Computer / IT or equivalent qualification, along with at least 3 years of experience in data management, process documentation, web-based reporting, and video conferencing


வயது வரம்பு: 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: 


கட்டணம் இல்லை


தேர்வு செய்யும் முறை: 


நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 06.10.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 16.10.2026


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


மின்னஞ்சல்:


 scpsrecruitment2026@gmail.com


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


The Director,

Directorate of Children Welfare and Special Services,

No. 1A, First Floor, CMDA Tower-II,

Gandhi-Irwin Road, Egmore,

Chennai – 600 008.


கடைசி தேதி:


 16.10.2026, மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://drive.google.com/file/d/1z3WRWQ9KUW7l4I6llvmW-03ba2UtkC5i/view?usp=sharing


விண்ணப்ப படிவம்


https://drive.google.com/file/d/1z3WRWQ9KUW7l4I6llvmW-03ba2UtkC5i/view?usp=sharing

No comments:

Post a Comment