மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 327 பணியிடங்களுக்கு ரூ 40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 17, 2026

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 327 பணியிடங்களுக்கு ரூ 40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 327 பணியிடங்களுக்குரூ 40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு


மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 327 Assistant Manager மற்றும் Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 17.10.2026 முதல் 15.11.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Assistant Manager


சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை


காலியிடங்கள்: 171


கல்வி தகுதி:


General: 2-year Postgraduate Degree/ Diploma in any discipline.


Technical: B.E./B.Tech in Agriculture, Food Technology, Food Science or Biotechnology.


Finance: Commerce Degree with 3 years’ experience in Finance & Accounting, or any Degree with CA/CMA Intermediate.


Civil: B.E./B.Tech in Civil Engineering.


Electrical: B.E./B.Tech in Electrical or Electrical & Electronics Engineering.


Mechanical: B.E./B.Tech in Mechanical Engineering.


2. பதவி: Junior Executive


சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை


காலியிடங்கள்: 156


கல்வி தகுதி:


General: Any Degree with working knowledge of Computer Applications and MS Office.


Technical: B.Sc. in Agriculture, Botany, Zoology, Biotechnology, Microbiology, Biochemistry, Food Science or Chemistry, with working knowledge of Computer Applications and MS Office.


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


வயது தளர்வு: 


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


வயது கணக்கிடும் தேதி: 


15.11.2026


விண்ணப்ப கட்டணம்:


SC, ST, PwBD, Ex-Serviceman and Women – Rs.500/-


Unreserved (UR)/ EWS and OBC – Rs.1,350/-


தேர்வு செய்யும் முறை:


Assistant Manager பணியிடங்களுக்கு


Online Exam


Document verification


Interview


Junior Executive பணியிடங்களுக்கு


Online Exam


Document verification


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 17.10.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 15.11.2026


விண்ணப்பிப்பது எப்படி?


CWC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.


Careers பகுதியில் உள்ள CWC Recruitment 2026 அறிவிப்பைத் திறக்கவும்.


தகுதியான பணியிடத்தைத் தேர்வு செய்து, Apply Online என்பதை கிளிக் செய்யவும்.


புதிய பயனராக இருந்தால், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.

தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.


விண்ணப்பக் கட்டணம் இருந்தால், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செலுத்தவும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, இறுதியாக விண்ணப்பப் படிவம் மற்றும் ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://drive.google.com/file/d/1lY93u6hJJBpdrYN49qYZ45EErWK_CC80/view


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/cwcaug26/


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://cwceportal.com/careers

No comments:

Post a Comment