பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ 20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி:
09.10.2026
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Field Investigator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Postgraduate in Social Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://www.periyaruniversity.ac.in/Documents/2026/Advt/ad22.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி:
drkavithacom2013@periyaruniversity.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி:
09.10.2026
மேலும் விவரங்கள் அறிய
https://www.periyaruniversity.ac.in/Documents/2026/Advt/ad22.pdf

No comments:
Post a Comment