தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ₹19,900 முதல் ₹56,100 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 30, 2026

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ₹19,900 முதல் ₹56,100 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு  ₹19,900 முதல் ₹56,100  ஊதியத்தில் வேலைவாய்ப்பு


சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் Group A, Group B மற்றும் Group C பிரிவுகளில் மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பின் கீழ்


 Technical Officer,


 Technical Assistant,


 Section Officer,


 Assistant Section Officer, 


Senior Secretariat Assistant


 மற்றும் 


Junior Secretariat Assistant


 உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.


 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, Diploma, Any Degree, B.E./B.Tech மற்றும் M.E./M.Tech கல்வித்தகுதி பெற்றவர்கள், பதவிக்கேற்ப தேவையான அனுபவம் மற்றும் பிற தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். 


மாதம் ₹19,900 முதல் ₹56,100 வரையிலான தொடக்க அடிப்படை ஊதியம் கொண்ட இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


 ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி நாள் 16.11.2026 மாலை 5.00 மணி ஆகும்.


1. பதவி: Technical Officer (Research Assistant in Engineering)


சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: M.E./M.Tech


அனுபவம்: 10 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.


2. பதவி: Technical Officer (Workshop Superintendent)


சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: M.E./M.Tech


அனுபவம்: 10 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.


3. Technical Assistant Gr. I (Editor – ETV)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 35,400/- முதல் ரூ. 1,12,400/- வரை 


கல்வித் தகுதி & அனுபவம்: 


B.E. / B.Tech படித்து 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; 


அல்லது


 10-ஆம் வகுப்பு முடித்து தொடர்புடைய பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


4. Section Officer Gr. II (Administration & Accounts)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 35,400/- முதல் ரூ. 1,12,400/- வரை (Level-6)


கல்வித் தகுதி & அனுபவம்:


ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் (Bachelor’s Degree) அரசு / தன்னாட்சி / பொதுத்துறை நிறுவனங்களில் Pay Level-5-ல் 6 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


5. Assistant Section Officer (Senior Auditor)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 29,200/- முதல் ரூ. 92,300/- வரை (Level-5)


கல்வித் தகுதி:


 வணிகவியல் பட்டப்படிப்பு (B.Com). தணிக்கை, நிதி, GST மற்றும் PFMS/Tally மென்பொருட்களில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


6. Senior Secretariat Assistant (SSA – General)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை

 

கல்வித் தகுதி:


 ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree). கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது பாதுகாப்புப் படைகளில் சார்ஜென்ட் / அலுவலக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


7. Senior Secretariat Assistant (Sergeant)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை


கல்வித் தகுதி:


 ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் (Bachelor’s Degree) ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 சொற்கள் வேகம் மற்றும் 3 ஆண்டுகள் LDC பணி அனுபவம்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


8. Junior Secretariat Assistant – JSA (General)


காலியிடங்கள்: 02


மாத ஊதியம்: ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை


கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 சொற்கள் தட்டச்சு செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


9. Technical Assistant Gr. II (Junior Electronics Technician – PwD)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 29,200/- முதல் ரூ. 92,300/- வரை 


கல்வித் தகுதி & அனுபவம்:


 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ECE பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம்;


 அல்லது


 B.E/B.Tech (ECE) முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


10. Technical Assistant Gr. II (Graphic Assistant – PwD)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 29,200/- முதல் ரூ. 92,300/- வரை 


கல்வித் தகுதி & அனுபவம்: 


10-ஆம் வகுப்புடன் Fine Arts / Commercial Arts-ல் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம்; 


அல்லது


 கிராபிக்ஸ்/விஷுவல் டிசைனில் B.E/B.Tech உடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.


வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


11. Junior Secretariat Assistant (Hindi Typist – PwD)


காலியிடம்: 01


மாத ஊதியம்: ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை


கல்வித் தகுதி:


 12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சியுடன் இந்தி மொழியில் நிமிடத்திற்கு 30 சொற்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


வயது வரம்பு தளர்வுகள் 


(மத்திய அரசு விதிகளின்படி)


SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு


OBC (NCL) பிரிவினர்: 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு


மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 ஆண்டுகள் வரை தளர்வு


முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen):


 மத்திய அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு


விண்ணப்பக் கட்டணம்


விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.


Technical Assistant Gr. I 


(General / OBC / EWS): ரூ. 500/-


இதர தொடக்க நிலை பதவிகள்


 (General / OBC / EWS): ரூ. 300/- (ஆன்லைன் வழியில் மட்டுமே செலுத்த வேண்டும்).


தேர்வு செய்யும் முறைகள்


எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு


பதவிக்கு ஏற்ப பொது அறிவு, அலுவலக நிர்வாகம், தட்டச்சு மற்றும் துறை சார்ந்த திறனறித் தேர்வுகள் நடத்தப்படும்.


சான்றிதழ் சரிபார்ப்பு


தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிபெறும் நபர்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை 


NITTTR சென்னை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nitttrc.ac.in பக்கத்திற்குச் செல்லவும்.


இணையதளத்தில் உள்ள Careers/Recruitment பகுதியைத் திறக்கவும்.


Recruitment Notification 02/2026-27 மற்றும் 03/2026-27 அறிவிப்புகளைப் பதிவிறக்கம் செய்து முழுமையாகப் படிக்கவும்.


நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் இதர நிபந்தனைகளைச் சரிபார்க்கவும்.


ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைச் சரியாக நிரப்பவும்.


தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அறிவுறுத்தலின்படி பதிவேற்றவும்.


பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


விண்ணப்பத்தை இறுதியாகச் சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.


சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.


Technical Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், அறிவிப்பில் கூறியுள்ளபடி விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியையும் தேவையான ஆவணங்களையும் 26.11.2026 மாலை 5.30 மணிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://nitttrc.ac.in/nitttr_updated/rec_staff.php


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://nitttrc.ac.in/nitttr_updated/rec_staff.php

No comments:

Post a Comment