இந்திய வருமான வரித்துறையில் 119 பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் ரூ 81,100 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 20, 2026

இந்திய வருமான வரித்துறையில் 119 பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் ரூ 81,100 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 இந்திய வருமான வரித்துறையில் 119 பணியிடங்களுக்கு  ரூ 18,000 முதல் ரூ 81,100 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு


டெல்லி வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person) 119 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


Tax Assistant, Stenographer Grade-II மற்றும் Multi-Tasking Staff (MTS) ஆகிய பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


மாதம் ₹18,000 முதல் ₹81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


 தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் 17.10.2026 முதல் 10.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


1. பதவி: Tax Assistant


சம்பளம்: மாதம் ₹25,500 to ₹81,100


காலியிடங்கள்: 44


கல்வி தகுதி: 


Bachelor’s Degree from a recognized University or equivalent as on 31.08.2026.


After appointment, candidates will have to pass the Skill Test which will require Data Entry Speed of 8,000 Key depressions per hour within stipulated time, as mentioned in Appointment Order.


வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை


2. பதவி: Stenographer Grade ll


சம்பளம்: மாதம் ₹25,500 to ₹81,100


காலியிடங்கள்: 09


கல்வி தகுதி: 


12th class pass or equivalent from a recognized board as on 31.08.2026.


After appointment, candidate will have to pass Stenography Skill Test [which will require Dictation Test: 10 minutes @ 80 words per minute and Transcription Test: 50 minutes (English) or 65 minutes (Hindi) (Only on Computer)] within stipulated time, as mentioned in Appointment Order.


வயது வரம்பு: 


18 முதல் 27 வயது வரை


3. பதவி: Multi-Tasking staff


சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900


காலியிடங்கள்: 66


கல்வி தகுதி: 10th class pass or equivalent from a recognized board as on 31.08.2026.


வயது வரம்பு:


 18 முதல் 25 வயது வரை


குறிப்பு: வயது தளர்வு உண்டு


விளையாட்டு வாரியான காலிப்பணியிட விவரங்கள்



வில்வித்தை (Archery) -02


தடகளம் (Athletics)- 15


இறகுப்பந்து (Badminton) -05


கூடைப்பந்து (Basketball) -05


பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் (Billiards & Snookers)- 03


உடற்கட்டழகுப் போட்டி (Bodybuilding) -01


குத்துச்சண்டை (Boxing) -06


சதுரங்கம் (Chess)- 02


கிரிக்கெட் (Cricket)- 04


சைக்கிள் பந்தயம் (Cycling) -03


கால்பந்து (Football)- 06


கோல்ஃப் (Golf) -02


ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastics) -03


வளைகோல் பந்தாட்டம் (Hockey)- 12


ஜூடோ (Judo)- 02


கபடி (Kabaddi)- 09


கராத்தே (Karate)- 02


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் (Para Sports) -06


துப்பாக்கி சுடுதல் (Shooting) -02


ஸ்குவாஷ் (Squash)- 01


நீச்சல் (Swimming)- 03


மேசைப்பந்து (Table Tennis) -04


டென்னிஸ் (Tennis)- 04


டிரையத்லான் (Triathlon) -01


கைப்பந்து (Volleyball) -07


பளு தூக்குதல் (Weightlifting) -04


மல்யுத்தம் (Wrestling) -05


மொத்தம் -125


விளையாட்டு வீரர்களுக்கான தகுதிகள்


01.01.2020 முதல் 15.10.2026 வரை பெற்ற விளையாட்டுச் சாதனைகள், செயல்திறன், வயது மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முன்னுரிமை வரிசை:


சர்வதேசப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றவர்கள்.


தேசியப் போட்டிகளில் மாநிலம் சார்பாகப் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்.


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்.


Khelo India போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்.


தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்.


மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்றும் பதக்கம் பெறாதவர்களும் பரிசீலிக்கப்படுவார்கள்.


குறிப்பு: சீனியர் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


Application Scrutiny:


 விண்ணப்பம், கல்வித் தகுதி மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.


Sports Achievement Assessment:


 01.01.2020 முதல் 15.10.2026 வரை பெற்ற விளையாட்டுச் சாதனைகள் மதிப்பீடு செய்யப்படும்.


Shortlisting:


 விளையாட்டுச் சாதனைகள் மற்றும் விண்ணப்ப விவரங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


Skill Test:


 Tax Assistant மற்றும் Stenographer Grade-II பணிகளுக்குத் தொடர்புடைய திறன் சோதனை நடத்தப்படும்.

Final Selection: தகுதி, விளையாட்டுச் சாதனைகள் மற்றும் பொருந்தும் தேர்வு நிலைகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 17.10.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 10.11.2026


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://incometaxdelhi.gov.in/pdf/whatsnewfiles/101626131322Sports%20Quota%20Advertisement%20(Eng)%202026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://sportsrecruitment.incometaxdelhi.gov.in/

No comments:

Post a Comment