டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 32,300 முதல் ரூ 84,200 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 8, 2026

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 32,300 முதல் ரூ 84,200 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

 டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ரூ 32,300 முதல் ரூ 84,200 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!


டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Project Laboratory Assistant (B), 


Project Scientific Officer (B),


 Project Clerk (A),


 Project Work Assistant


இந்த பணிகளுக்கு மாதம் ₹32,300 முதல் ₹84,200 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 


இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு, ITI/NTC/NAC, Degree மற்றும் M.Sc./M.S./B.E./B.Tech. உள்ளிட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Project Laboratory Assistant (B)


சம்பளம்: மாதம் Rs.41,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: 


NTC/NAC in Air Conditioning with 60% marks. 1 year experience desirable.


வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


2. பதவி: Project Scientific Officer (B)


சம்பளம்: மாதம் Rs.84,200/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: M.Sc./M.S. or B.E./B.Tech. with 60% marks in relevant Science/Technical subjects. Experience in science communication, web design, multimedia, or AI-based tools is desirable.


வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


3. பதவி: Project Clerk (A)


சம்பளம்: மாதம் Rs.41,000/-


காலியிடங்கள்: 02


கல்வி தகுதி:


 Graduate with 50% marks, typing and computer knowledge, with 1 year clerical experience.


வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


Ex-Servicemen – அரசு விதிப்படி


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது.


தேர்வு செய்யும் முறை:


Written test


Trade test


Skill test


Personal Interview


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 22.08.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 15.09.2026


விண்ணப்பிக்கும் முறை:


Step 1: TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.tifr.res.in


Step 2: “Careers” பகுதியை திறக்கவும்


Step 3: “Advertisement No.2026/23” அறிவிப்பை தேர்வு செய்யவும்.


Step 4: அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி சரிபார்க்கவும்.


Step 5: “Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்.


Step 6: உங்கள் பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.


Step 7: கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.


Step 8: தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Certificates) upload செய்யவும்.


Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


Step 10: விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து future reference காக சேமித்து வைக்கவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://www.tifr.res.in/maincampus/viewNoticeFile.php?f=Z25VbVFpREx6Yis2dFZnMkFXRGRpZz09&s=WFdXaTkwL1ZDTGdxaHp6eHA1bkh1QT09


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.tifr.res.in/maincampus/careers.php

No comments:

Post a Comment