ரயில்வேயில் ரூ ₹44,900 வரை ஊதியத்தில் 590 துணை மருத்துவ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, September 18, 2026

ரயில்வேயில் ரூ ₹44,900 வரை ஊதியத்தில் 590 துணை மருத்துவ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 ரயில்வேயில் ரூ ₹44,900 வரை ஊதியத்தில் 590 துணை மருத்துவ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்திய ரயில்வேயில் துணை மருத்துவ (Paramedical) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 590 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Nursing Superintendent


காலியிடங்களின் எண்ணிக்கை: 365


கல்வித் தகுதி:


 Diploma in General Nursing and Midwifery OR B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி:


 01.01.2027 அன்று 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 44,900 (அடிப்படை சம்பளம்)


Dialysis Technician


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.Sc., plus Diploma in Haemodialysis/ B.Sc. in Dialysis Techniques/ B.Sc. in Dialysis Technology/ B.Sc. in Renal Dialysis Technology படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.01.2027 அன்று 20 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)


Health & Malaria Inspector Gr II


காலியிடங்களின் எண்ணிக்கை: 43


கல்வித் தகுதி: 


B.Sc. Chemistry and Diploma of Health / Sanitary Inspector படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி:


 01.01.2027 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)


Audiologist & Speech Therapist


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி:


 Bachelor in Audiology, Speech Language Pathology (BASLP) படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி:


 01.01.2027 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: 


ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)


Pharmacist


காலியிடங்களின் எண்ணிக்கை: 118


கல்வித் தகுதி:


 Bachelor Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி:


 01.01.2027 அன்று 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: 


ரூ. 29,200 (அடிப்படை சம்பளம்)


Radiographer X-Ray Technician


காலியிடங்களின் எண்ணிக்கை: 25


கல்வித் தகுதி:


 Diploma in Radiography / X Ray Technician / Radio diagnosis Technology/ B.Sc. Medical Technology in Radiography/ B.Sc. Medical Radiography and Imaging Technology/ B.Sc. (Radiography)/ B.Sc. in Medical Imaging Technology/ B.Sc. in Radiological & Image Techniques/ Diploma in Radiation Technology/ Degree of Bachelor in Radiation Technology படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி:


 01.01.2027 அன்று 19 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 29,200 (அடிப்படை சம்பளம்)


ECG Technician


காலியிடங்களின் எண்ணிக்கை: 4


கல்வித் தகுதி: Certificate/ Diploma/ Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.01.2027 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 25,500 (அடிப்படை சம்பளம்)


Optometrist


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: B. Sc. In Optometry or Diploma in Ophthalmic Technician படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.01.2027 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 25,500 (அடிப்படை சம்பளம்)


Laboratory Assistant Grade


காலியிடங்களின் எண்ணிக்கை: 31


கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technology (DMLT) (OR) Certificate Course in Medical Lab. Technology படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.01.2027 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 21,700 (அடிப்படை சம்பளம்)


வயது வரம்பு தளர்வு: ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்

 https://www.rrbchennai.gov.in/ 


என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 14.10.2026


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250


விண்ணப்பிக்கும் முறை:


முதலில் RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்கு செல்லவும்.


CEN 05/2026 – Recruitment of Paramedical Categories என்பதைத் தேர்வு செய்யவும்.


Create an Account / New Registration என்பதை கிளிக் செய்யவும்.


பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.


Login செய்து Paramedical Categories Application Form-ஐ திறக்கவும்.


தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக உள்ளிடவும்.


தேவையான Photo, Signature மற்றும் Certificates-ஐ upload செய்யவும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


இறுதியாக Application Form / Confirmation Page-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_05_2026_PM.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.rrbapply.gov.in/#/auth/landing


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.rrbapply.gov.in/#/auth/landing

No comments:

Post a Comment