நீதிமன்றங்களில் 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மாவட்ட வாரியாக:
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு - 2
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 3
சென்னை - 11
கோவை - 4
கடலூர் - 2
தருமபுரி - 2
திண்டுக்கல் - 4
ஈரோடு - 2
கள்ளக்குறிச்சி - 4
காஞ்சிபுரம் - 3
கன்னியாகுமரி - 5
கரூர் - 1
மதுரை - 5
மயிலாடுதுறை - 1
நாகப்பட்டினம் - 2
நாமக்கல் - 1
நீலகிரி - 1
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் 1
சேலம் - 4
இடுகைகள்
சிவகங்கை - 1
தென்காசி - 2
தஞ்சாவூர் - 3
தேனி - 2
தூத்துக்குடி - 6
திருச்சிராப்பள்ளி - 5
திருநெல்வேலி - 5
திருப்பத்தூர் - 1
திருப்பூர் - 2
திருவள்ளூர் - 6
திருவண்ணாமலை - 4
திருவாரூர் - 4
வேலூர் - 3
விழுப்புரம் - 2
விருதுநகர் - 1
புதுச்சேரி - 6
கல்வித் தகுதி:
பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்),
பிஎஸ்சி (ஐடி),
பிசிஏ, பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்),
பி டெக்,
எம்.சிஏ,
எம்எஸ்சி,
எம்இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்),
எம்டெக்,
எம்.எஸ்.சி (ஐடி)
உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.09.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?:
சம்பளம்த்தை பொறுத்தவரை மாதம் ரூ.15,000 வழங்கப்படும். முற்றிலும் இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வு முறையை பொறுத்தவரை திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2026 முதல் 29.09.2026 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam – Skill Test
Viva Voce
தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
1. Written Test – 25 Marks
25 Objective Questions
ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்: 10
பாடப்பிரிவுகள்:
Windows & Linux Basics
Networking
PDF & Document Handling
Office / Excel
Video Conferencing
Hardware Troubleshooting
Internet Basics
Cyber Security
2. Skill Test – 25 Marks
கணினி திறன் பரிசோதனையில்:
Documents Scan & OCR
PDF to OCR Conversion
LibreOffice
LAN / IP Configuration
Hardware Troubleshooting
Driver Installation
குறைந்தபட்ச தேர்ச்சி: 10 மதிப்பெண்கள்.
3. Viva Voce – 50 Marks
Written-cum-Skill Test-ல் தகுதி பெறுபவர்களில் merit அடிப்படையில் 1:3 விகிதத்தில் Viva Voce-க்கு அழைக்கப்படுவார்கள்.
Viva Voce-க்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 20
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2026
Tentative Date for written-cum-skill test:
10.10.2026/ 11.10.2026
Viva voce:
24.10.2026/ 25.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
1. Madras High Court Official Website-க்கு செல்லவும்.
2. “Notification” மற்றும் “Terms & Conditions” ஆகியவற்றை முதலில் முழுமையாக படிக்கவும்.
3. Desktop / Laptop பயன்படுத்தவும். இந்த Application Portal Mobile Phone / Tablet-ல் செயல்படாது. எனவே Desktop அல்லது Laptop மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
4. Registration செய்யவும். தேவையான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.
5. ஒரு District மட்டும் தேர்வு செய்யவும். விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
6. Application Form-ஐ முழுமையாக நிரப்பவும். பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை Certificate-ல் இருப்பது போலவே உள்ளிடவும்.
7. விவரங்களை சரிபார்க்கவும். Final Submit செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் கவனமாக சரிபார்க்கவும். Final Submit செய்த பிறகு Application-ஐ Edit செய்ய முடியாது.
8. Final Submit செய்யவும். விண்ணப்பத்தை 29.09.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த Recruitment-க்கு Application/Examination Fee இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://hcmadras.tn.gov.in/admin/view_pdf.php?page=QQ==&pdf_id=NTY3
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://www.mhc.tn.gov.in/esk_rec/login

No comments:
Post a Comment