பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 154 பணியிடங்களுக்கு ரூ 26,500 முதல் ரூ 34,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, August 4, 2026

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 154 பணியிடங்களுக்கு ரூ 26,500 முதல் ரூ 34,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில்  154 பணியிடங்களுக்கு ரூ 26,500 முதல் ரூ 34,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் 154 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 Process Technician, Process Operator, Technician (Mechanical), Technician (Electrical) உள்ளிட்ட பணியிடங்களுக்கு Diploma முடித்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹26,500 முதல் ₹34,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


 இந்த வேலைக்கு ஆன்லைன் விண்ணப்பம் 29.07.2026 முதல் தொடங்கியுள்ள நிலையில், 13.08.2026 வரை விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Process Technician (Chemical)


சம்பளம்: மாதம் ₹26,500 – ₹34,000


காலியிடங்கள்: 60


கல்வி தகுதி:


 Diploma in Chemical Engineering/ Chemical Technology


2. பதவி: Process Operator/ Operator (Chemical)


சம்பளம்: மாதம் ₹26,500 – ₹34,000


காலியிடங்கள்: 64


கல்வி தகுதி:


 Diploma in Chemical Engineering/ Chemical Technology


3. பதவி: Technician/ Operator (Mechanical)


சம்பளம்: மாதம் ₹26,500 – ₹34,000


காலியிடங்கள்: 13


கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering


4. பதவி: Technician (Electrical)


சம்பளம்: மாதம் ₹26,500 – ₹34,000


காலியிடங்கள்: 17


கல்வி தகுதி:


 Diploma in Electrical Engg. / Electrical and Electronics Engg. / Electrical Power System/Electrical Engg. (Industrial Control)


பணி அனுபவம்:


குறைந்தபட்சம் 1 ஆண்டு சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம்  அல்லது 1 ஆண்டு Apprenticeship Training கட்டாயம்.


அனுபவம்/ Apprenticeship கீழ்க்கண்ட துறைகளில் இருக்க வேண்டும்:


Refining


Petroleum


Power


Lube


Petrochemical


Fertilizer Industry


Mechanical & Electrical பிரிவினருக்கு Engineering Industry அனுபவமும் ஏற்றுக்கொள்ளப்படும்.


வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை


வயது தளர்வு:


SC/ST – 5 வருடம்


OBC – 3 வருடம்


PWD – 10 – 15 years


Ex-Servicemen – அரசு விதிப்படி


விண்ணப்ப கட்டணம்: 


ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை


Others – Rs.590/-


தேர்வு செய்யும் முறை:


Computer Based Test (CBT)


Skill/ Proficiency Test (SPT)


Pre-Employment Medical Examination


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 13.08.2026


விண்ணப்பிக்கும் முறை


 BPCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Careers பக்கத்திற்குச் செல்லவும்.


“Recruitment to Non-Management Posts in Kochi Refinery & Mumbai Refinery” என்ற அறிவிப்பைத் திறந்து, தகுதி மற்றும் பிற விவரங்களை முழுமையாக படிக்கவும்.


Apply Online என்ற இணைப்பைக் கிளிக் செய்து, மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு (Registration) செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, 1 ஆண்டு பணி அனுபவம்/ Apprenticeship விவரங்களை சரியாக நிரப்பவும்.


தேவையான ஆவணங்களான புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற சான்றிதழ்களை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் (Upload) செய்யவும்.


 உங்கள் பிரிவிற்கு பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.


 (SC/ ST/ PwBD/ Ex-Servicemen – கட்டணம் இல்லை.


 மற்றவர்கள் – ₹590).


அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.


சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் Print Out / PDF நகலை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://www.bharatpetroleum.in/images/files/bpcl-kr-and-mr-non-mgmt-rect-notification-july-26.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/bpclmar26/

No comments:

Post a Comment