வேளாண் அறிவியல் மையத்தில் ரூ 35,400 ஊதியத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
அரியலூரில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2026
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
தமிழில் பேச தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 17.08.2026 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 35,400
வயது வரம்பு தளர்வு:
மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://kvkariyalur.org/wp-content/uploads/2026/07/KVK-Ariyalur-Notification-and-Application-form-for-the-post-of-Assistant.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Chairman,
ICAR - Krishi Vigyan Kendra,
Cholamadevi Post,
Jayankondam (via),
Udayarpalayam Taluk,
Ariyalur District – 612 902,
Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.08.2026
அறிவிப்பினைப் பார்க்க மற்றும் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்ய
https://kvkariyalur.org/wp-content/uploads/2026/07/KVK-Ariyalur-Notification-and-Application-form-for-the-post-of-Assistant.pdf

No comments:
Post a Comment