காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 27 பணியிடங்களுக்கு அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, August 3, 2026

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 27 பணியிடங்களுக்கு அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு

 காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 27 பணியிடங்களுக்கு அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு


தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.


TRADE (ITI) APPRENTICESHIP


காலியிடங்களின் எண்ணிக்கை: 18


Machinist - 1 


Electrician - 3


Wireman - 2


Electronics Mechanic - 2


Mechanic Ref. & A/c - 2


Draughtsman (Civil) – 1


Turner - 1


Plumber - 1 


Carpenter - 1 


Welder - 1


PASAA – 2


Glass Former and Processor - 1


கல்வித் தகுதி:


 சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ  படித்திருக்க வேண்டும். Glass Former and Processor பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். 


உதவித்தொகை:


 ரூ. 10,560 – 11,040


 (Glass Former and Processor – 6,800)


TECHNICIAN (DIPLOMA) APPRENTICESHIP 


காலியிடங்களின் எண்ணிக்கை: 5


Civil Engineering – 1


Mechanical Engineering – 2


Electrical & Electronics Engineering – 1


Electronics & Communication Engineering - 1


கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 


உதவித்தொகை: ரூ. 10,900 


GRADUATE (DEGREE) APPRENTICESHIP


காலியிடங்களின் எண்ணிக்கை: 4


Engineering Graduate – 1


கல்வித் தகுதி: B.E/ B.Tech in Civil Engineering படித்திருக்க வேண்டும். 


Non-Engineering Graduate - 3


கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 21 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.


உதவித்தொகை: ரூ. 12,300


வயது தளர்வு: 


அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


தேர்வு முறை: 


இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை:


 நேர்காணலுக்கு வரும் முன் கீழ்கண்ட இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


ITI (Trade) Apprentices:


 https://www.apprenticeshipindia.org/candidate-registration 


Graduate (Degree)/ Technician (Diploma) Apprentices:


 https://nats.education.gov.in/


நேர்காணல் நடைபெறும் இடம்:


 CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.


நேர்காணல் நடைபெறும் நாள்: 10.08.2026


அறிவிப்பினைப் பார்க்க


https://www.cecri.res.in/Portals/0/Careers/APP-08-2026_AdvtCopy.pdf

No comments:

Post a Comment