கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் 11,403 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 23, 2026

கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் 11,403 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு

 கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் 11,403 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு


IBPS நிறுவனம் Customer Service Associates (Clerk) பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Any Degree முடித்த 20 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும்.


ஆன்லைன் விண்ணப்பம் 01.08.2026 முதல் தொடங்கி 28.08.2026 வரை நடைபெறும்.


பதவி: Customer Service Associates (Clerk)


சம்பளம்: Rs.24,050 – 64,480/-


மொத்த காலியிடங்கள்: 11,403


வங்கி வாரியான காலியிட விவரங்கள்:


பாங்க் ஆஃப் பரோடா - 1,200


பாங்க் ஆஃப் இந்தியா- 500


பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா -500


கனரா வங்கி - 2,500


சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 1,419


இந்தியன் வங்கி- 1,700


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி -780


பஞ்சாப் நேஷனல் வங்கி -2,016


பஞ்சாப் & சிந்த் வங்கி -376


யூகோ வங்கி- 412


யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா- (NR)


மொத்தம் 11,403


கல்வி தகுதி: 


A Degree (Graduation) in any discipline


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்: 


ST/ SC/ PWD – Rs.175/-


Others – Rs.850/-


தேர்வு செய்யும் முறை:


Preliminary Examination (Objective Test)


Main Examination (Objective Test)


Interview


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 28.08.2026


விண்ணப்பிக்கும் முறை:


IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.


“CRP CSA-XVI (IBPS Clerk 2026)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.


“Click Here for New Registration” என்பதை தேர்வு செய்யவும்.


உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும்.


கிடைக்கும் Registration Number & Password-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.


தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.


விண்ணப்பிக்கும் State/UT-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.


தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.


விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


விண்ணப்பத்தை Submit செய்து, அதன் நகலை PDF/Print ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்.


மேலும் விவரங்களுக்கு 


https://www.ibps.in/wp-content/uploads/Corrigendum-for-extension_CRP_CSA_XVI.pdf



அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://www.ibps.in/wp-content/uploads/Notification_CRP_CSA_XVI-Final.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/csaxvijul26/

No comments:

Post a Comment