UPSC மத்திய அரசு வேலை:450 காலியிடங்களுக்கு Any Degree முதல் Ph.D. வரை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் Union Public Service Commission (UPSC) நிறுவனம் நாடு முழுவதும் 450 காலியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Drug Inspector, Assistant Engineer, Scientific Officer, Legal Officer, Assistant Director உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Any Degree முதல் Ph.D. வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் 17.07.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆரம்ப தேதி 26.06.2026
கடைசி தேதி 17.07.2026
பதவி
Drug Inspector
Assistant Engineer
Superintendent Jails
Scientific Officer
Store Officer
Legal Officer
Senior Photographic Officer
Engineer & Ship Surveyor
Rajbhasha Adhikari
Assistant Chemist
Consultant
Assistant Administrative Officer
Library and Information Officer
Deputy Superintending Archaeologist
Joint Director
Company Prosecutor
Assistant Director
மற்றும் பல்வேறு பணியிடங்கள்.
சம்பளம்: ₹44,900 – ₹2,09,200
(பதவியைப் பொறுத்து மாறுபடும்)
காலியிடங்கள்: 450
கல்வி தகுதி
Any Degree / B.Sc. / B.E. / B.Tech / B.Pharm / LLB / BSMS / BAMS / MBBS / Master’s Degree / M.Sc. / M.Lib.Sc. / M.Ed. / PG Degree / PG Diploma / Ph.D. (பதவியைப் பொறுத்து)
வயது வரம்பு: 21 முதல் 55 வயது வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்)
வயது தளர்வு:
OBC (NCL) – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
மற்றவர்கள் – ₹25/-
தேர்வு செய்யும் முறை:
Recruitment Test
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய பயனராக இருந்தால் One Time Registration (OTR) செய்து கணக்கை உருவாக்கவும்.
உங்களது User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
Advertisement No. 07/2026-ஐ தேர்வு செய்து, விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவற்றை நிரப்பவும்.
புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை (தேவைப்பட்டால்) செலுத்தவும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
இறுதியாக விண்ணப்பத்தின் நகலை (PDF/Print) சேமித்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-07-2026-Engl-250626.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://upsconline.nic.in/ora/ora-candidate/realms/candidate-portal/protocol/openid-connect/auth?client_id=account&redirect_uri=https%3A%2F%2Fupsconline.nic.in%2Fora%2Fora-candidate%2Frealms%2Fcandidate-portal%2Faccount%2Flogin-redirect&state=0%2Ff5893e72-efee-22d3-7115-f5ecd4f8295b&response_type=code&scope=openid
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.upsc.gov.in/

No comments:
Post a Comment