அரசு மனநல காப்பகத்தில் Office Assistant உட்பட 27 பணியிடங்களுக்கு ₹53,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, June 27, 2026

அரசு மனநல காப்பகத்தில் Office Assistant உட்பட 27 பணியிடங்களுக்கு ₹53,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 அரசு மனநல காப்பகத்தில் Office Assistant உட்பட 27 பணியிடங்களுக்கு ₹53,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Clinical Psychologist, Counsellor, Psychiatry Social Worker, Statistician, Accountant–Data Entry Operator, Psychiatry Support Worker மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 27 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


8ஆம் வகுப்பு முதல் UG, PG, M.Phil வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹12,000 முதல் ₹53,000 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் 08.07.2026 க்குள் விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Clinical Psychologist


சம்பளம்: மாதம் Rs.53,000/-


காலியிடங்கள்: 04


கல்வி தகுதி: UG, PG Psychology + M.Phil Clinical Psychology (RCI அங்கீகாரம்) + RCI Registration


2. பதவி: Counsellor / General Psychologist


சம்பளம்: மாதம் Rs.28,000/-


காலியிடங்கள்: 08


கல்வி தகுதி: UG, PG Psychology (அல்லது தொடர்புடைய பிரிவுகள்)


3. பதவி: Psychiatry Social Worker


சம்பளம்: மாதம் Rs.28,000/-


காலியிடங்கள்: 08


கல்வி தகுதி: Master’s in Medical & Psychiatric Social Work


4. பதவி: Statistician


சம்பளம்: மாதம் Rs.30,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: PG Statistics / Biostatistics + SPSS, R, STATA அறிவு


5. பதவி: Accountant – Data Entry Operator


சம்பளம்: மாதம் Rs.20,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: B.Com + Tally + Data Entry Skills


6. பதவி: Psychiatry Support Worker


சம்பளம்: மாதம் Rs.13,000/-


காலியிடங்கள்: 04


கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Psychiatry Supportive Worker Certificate


7. பதவி: Office Assistant


சம்பளம்: மாதம் Rs.12,000/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


Short Listing


Interview


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 23.06.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 08.07.2026


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: The Director, Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai – 600010


விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.


Resume / Bio-Data

கல்விச் சான்றிதழ்கள்

RCI Certificate (தேவைப்படும் பணியிடங்களுக்கு)

பிற தேவையான ஆதார ஆவணங்கள்


முழுமையான ஆவணங்கள் இல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.


நேர்காணலுக்கு (Interview) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் (Email) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N26064663.pdf

No comments:

Post a Comment