மத்திய அரசு நிறுவனமான Bharat Earth Movers Limited (BEML) நிறுவனத்தில் 362 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 30, 2026

மத்திய அரசு நிறுவனமான Bharat Earth Movers Limited (BEML) நிறுவனத்தில் 362 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 மத்திய அரசு நிறுவனமான Bharat Earth Movers Limited (BEML) நிறுவனத்தில் 362 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


மத்திய அரசு நிறுவனமான Bharat Earth Movers Limited (BEML) நிறுவனத்தில் Operator பணிக்கான 362 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளமாக ₹16,900 வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 20.06.2026 முதல் தொடங்கியுள்ள நிலையில், 10.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்.


பதவி: Operator (Fitter, Turner, Welder, Machinist, Electrician)


சம்பளம்: ₹16,900/-


காலியிடங்கள்: 362


கல்வி தகுதி:


First-class (60%) in respective Trade and have National Trade Certificate (NTC) issued by National Council for Vocational Training (NCVT).



Should have completed Apprenticeship and have a National Apprenticeship Certificate (NAC) under the concerned trade issued by Directorate General of Training (DGT).


வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை


வயது தளர்வு:


SC/ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s / PWD – கட்டணம் இல்லை


Others – Rs.200/-


தேர்வு செய்யும் முறை:


Written Test


Certificate Verification


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 20.06.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 10.07.2026 at 06.00 PM


விண்ணப்பிக்கும் முறை:


BEML அதிகாரப்பூர்வ இணையதளமான BEML Careers-க்கு செல்லவும்.


“Recruitment of Non-Executives” அறிவிப்பை திறந்து தகுதிகளை சரிபார்க்கவும்.


Apply Online என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.

தேவையான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகவல்களை நிரப்பவும்.


புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களின் ஸ்கேன் நகல்களை பதிவேற்றவும்.


விண்ணப்பக் கட்டணம் இருந்தால் ஆன்லைனில் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://beml.registrationform.in/notification/Advt%20-%20KP_S_10_2026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://beml.registrationform.in/


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://beml.registrationform.in/

No comments:

Post a Comment