சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 4500 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு..!
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 586, உ.பி., 580, ம.பி., 489, உத்தரகண்ட் 401, மேற்கு வங்கம் 315, குஜராத் 305, தமிழகம் 202 உட்பட மொத்தம் 4500 இடங்கள் உள்ளன.
Any Degree முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹15,000 ஊதியம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 22.06.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Specialist Officer
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பை 01.01.2022 அல்லது அதற்கு பிறகு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை.
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (பொது / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST (Male/ Female)/ PWBD (Any Category) / Transgender (Any Category) – Rs.200/-
General/ EWS/ OBC (Male) – Rs.800/-
General/ EWS/ OBC (Female) – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Test of Local Language
Online Examination (Objective type) – Duration 60 minutes
Name of Test
General/ Financial Awareness
No. of Questions 20
Max Marks 20
Quantitative & Reasoning Aptitude
No. of Questions 20
Max Marks 20
Computer Knowledge
No. of Questions 20
Max Marks 20
General English
No. of Questions20
Max Marks 20
Central Bank of India Products & Services
No. of Questions20
Max Marks 20
Total 100
தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்:
தவறான பதில்களுக்கு Negative Mark இல்லை.
மாநில வாரியாக மற்றும் பிரிவு (Category) வாரியாக தகுதி பட்டியல் (Merit List) தயாரித்து தேர்வு செய்யப்படுவர்.
மதிப்பெண்கள் சமமாக இருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வில் தகுதி பெறுபவர்கள் உள்ளூர் மொழித் தேர்வில் (Local Language Test) தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பில் அந்த உள்ளூர் மொழியை படித்திருந்தால், மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Central Bank of India-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://centralbank.bank.in/en/recruitments மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://centralbank.bank.in/sites/default/files/Notification%20for%20the%20Engagement%20of%20Apprentices%20under%20the%20Apprentices%20%20Act%2C%201961%20for%20F.Y.%202026-27%20.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://centralbank.bank.in/en/recruitments

No comments:
Post a Comment