அண்ணா பல்கலைக்கழகத்தில் System Administrator மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் System Administrator மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8வது தேர்ச்சி முதல் B.E./B.Tech./M.E./M.Tech. வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹20,000 முதல் ₹40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் 08.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1. பதவி: System Administrator
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
B.E./B.Tech./M.E./M.Tech. in Computer Science, IT, ECE, AI & Data Science, or related fields.
Experience in Linux, networking, GPU servers, AI/ML environments preferred.
Knowledge of CUDA, virtualization, cloud platforms, and AI infrastructure is an advantage.
2. பதவி: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
Pass in 8th Standard from a recognized school.
Good communication and administrative skills.
Knowledge of MS Office, documentation, office administration, and record maintenance preferred.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரம் (Resume), கல்வித் தகுதி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆதார ஆவணங்களின் சுயசான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பத்தை தபால்/ மின்னஞ்சல் மூலம் 08.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும், விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Head of the Department
Department of Electronics and Communication
Engineering
College of Engineering
Guindy,
Anna University
Chennai-600025
மின்னஞ்சல்:
hodece@annauniv.edu
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://www.annauniv.edu/pdf/Recruitment_Vaidharma_AI_Lab_ECE.pdf
விண்ணப்ப படிவம் பெற
https://www.annauniv.edu/pdf/Recruitment_Vaidharma_AI_Lab_ECE.pdf

No comments:
Post a Comment