தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ 65,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 28, 2026

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ 65,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ 65,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Project Coordinator


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: Bachelor’s degree in Law or Master’s degree in Social Work, Public Policy படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 65,000


Program Manager


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: Bachelor’s degree in Law or Master’s degree in Social Work, Public Policy படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 40,000


Documentation Officer


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 35,000


Office Assistant


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 20,000


Accountant


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: Bachelor’s degree in Commerce \ Accountancy படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 20,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க


 https://www.tnnlu.ac.in/STAP-Events/TNNLU-Project-Eyalvathu-Karavel 


என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500


விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.06.2026


இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய


 https://www.tnnlu.ac.in/STAP-Events/TNNLU-Project-Eyalvathu-Karavel


 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment