மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' நிறுவனத்தில் 50 பணியிடங்களுக்கு ரூ 42,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 13, 2026

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' நிறுவனத்தில் 50 பணியிடங்களுக்கு ரூ 42,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' நிறுவனத்தில் 50 பணியிடங்களுக்கு ரூ 42,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை திட்ட உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 50 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Senior Project Associate


காலியிடங்களின் எண்ணிக்கை: 4


கல்வித் தகுதி: B.Tech in Biotechnology or M.Sc. in Chemistry or B.Tech/B.E in Chemical Engineering/ Chemical and Electrochemical Engineering/ Production Engineering /Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2- 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 42,000 + HRA


Project Associate II


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: M.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 28,000 + HRA


Project Associate I


காலியிடங்களின் எண்ணிக்கை: 36


கல்வித் தகுதி: M.Sc. in Chemistry/ Physics/ Material Science/ Nanotechnology/ Nanoscience/ Microbiology or B.E/ B.Tech in Chemical / Mechanical Engineering/ M.Sc in Data Science / Computer Science / Artificial Intelligence (or) B.Tech in Data Science / Computer Science / Artificial Intelligence / B.E/ B.Tech in Electrical/ Electronics Engineering படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 25,000 + HRA


Project Assistant


காலியிடங்களின் எண்ணிக்கை: 7


கல்வித் தகுதி: B.Sc. in Chemistry/ Physics/ Diploma in Mechanical Engineering/ Diploma in Electrical/ Electronics Engineering படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 20,000 + HRA


வயது தளர்வு: அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 21.05.2026 மற்றும் 22.05.2026 அன்று நடைபெறும். 


CECRI காரைக்குடி தேர்வு செயல்முறை:-


குறுகிய பட்டியல்


நேர்காணல்


முக்கிய தேதி


இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.05.2026


விண்ணப்பிக்கும் முறை



CECRI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கவனமாகப் படிக்கவும்.


இணையவழி விண்ணப்பப் படிவத்தைச் சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும்.


தேவையான கல்வி மற்றும் தனிப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும்.

இறுதியாகச் சமர்ப்பிக்கும் முன், உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் கவனமாகச் சரிபார்க்கவும்.


விண்ணப்பத்தை 18.05.2026 க்கு முன்னர் சமர்ப்பிக்கவும்.


CECRI காரைக்குடியின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கம் காண 


https://www.cecri.res.in/cecri/Default.aspx


வேலை வாய்ப்பு அறிவிப்பைக் காண 


https://www.cecri.res.in/Portals/0/news_files/Advt_PS_-03_2026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க 


https://projrecruit.cecri.res.in/index.php

No comments:

Post a Comment