தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியில் 5 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 22, 2026

தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியில் 5 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியில் 5 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


 இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.05.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


காலியிடங்களின் எண்ணிக்கை: 5


கல்வித் தகுதி: MBA in Marketing Management / Cooperative Management / Agri Business Management / Rural Development Management படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 25,000


தேர்வு செய்யப்படும் முறை:


 இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் எம்.பி.ஏ வரையிலான படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.acstitnsc.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 31.05.2026


Apply செய்வது எப்படி:


அதிகாரப்பூர்வ website open செய்யவும் TNSC Bank Official Website


“Cooperative Intern Recruitment 2026” notification-ஐ open செய்யவும்.


“Apply Online” link-ஐ click செய்யவும்.


உங்கள் பெயர், மொபைல் எண், Email ID, கல்வி விவரங்கள்

உள்ளிட்ட தகவல்களை fill செய்யவும்.


தேவையான documents upload செய்யவும் (Photo, Signature, Degree certificate, Community certificate)


அனைத்தும் சரியாக உள்ளதா check செய்து Submit செய்யவும்.


Application form-ஐ PDF ஆக save / print எடுத்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.acstitnsc.in/wp-content/uploads/2026/05/Advertisement-Website-Coop.-Intern-Term-II-1-1.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://forms.gle/aTcPLsVDRM8Vxikt6


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.acstitnsc.in/careers/

No comments:

Post a Comment