பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்களுக்கு ₹25,740 முதல் ₹1,03,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
Currency Note Press Nashik நிறுவனத்தில் 534 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist, Junior Office Assistant மற்றும் Junior Technician போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு 20.04.2026 முதல் 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டம், டிப்ளமோ மற்றும் ITI தகுதி பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
1. பதவி: Welfare Officer
சம்பளம்: மாதம் ₹25,740 – ₹1,03,000
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Degree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.
2. பதவி: Safety Officer
சம்பளம்: மாதம் ₹27,600 – ₹95,910
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1st Class Engineering Degree + 2 yrs experience OR Degree/ Diploma (Engg/ Physics/ Chemistry) + 5 yrs experience
Diploma in Industrial Safety
Master’s in Hindi/English
3. பதவி: Supervisor
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 99
கல்வி தகுதி: 1st Class Diploma (3 yrs) in relevant field (Printing / IT / Mechanical / Electrical / Electronics / Civil / AC / Instrumentation / etc.). Higher qualification (B.Tech / B.E.) also accepted
4. பதவி: Secretarial Assistant
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate with at least 55% marks, Computer Knowledge, Stenography in English or Hindi @ 80 wpm and typing in English or Hindi @ 40 wpm
5. பதவி: Artist
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BFA / Visual Arts / Graphics (55%)
6. பதவி: Junior Office Assistant
சம்பளம்: மாதம் ₹21,340 – ₹77,160
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
Any Degree + Computer knowledge
Typing: 40 wpm (Eng) / 30 wpm (Hindi)
7. பதவி: Junior Technician
சம்பளம்: மாதம் ₹18,780 – ₹67,390
காலியிடங்கள்: 410
கல்வி தகுதி: ITI Certificate (NCVT/SCVT) in relevant trade (Electrical / Fitter / Machinist / Electronics / Printing / AC / Chemical, etc.)
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PWD – 10 – 15 years
Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.200/-
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test (CBT)
Typing Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://cnpnashik.spmcil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://cnpnashik.spmcil.com/wp-content/uploads/2026/04/Detailed-Advt.-for-Recruitment-of-Various-Posts-CNP.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://test.cbexams.com/EDPSU/SPMCIL/CNP/Regstep

No comments:
Post a Comment