வங்கி துறையில் பணி புரிய 12 பணியிடங்களுக்கு வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
Indbank Merchant Banking Services Limited (இந்தியன் வங்கியின் துணை நிறுவனம்) வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 12 காலியிடங்களுடன் Relationship Manager மற்றும் Dealer பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வருடத்திற்கு ரூ.4.00 லட்சம் முதல் ரூ.5.00 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 01.04.2026 முதல் 17.04.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
1. பதவி: Relationship Manager
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.00 to Rs.5.00 lakh
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
MBA in Marketing/ Finance from Reputed University
Preferably certified in NISM or equivalent capital market qualifications
வயது வரம்பு:
25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Dealer – For Stock broking Terminals
சம்பளம்:
வருடத்திற்கு Rs.4.20 Lakhs
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி:
Graduation with NISM qualifications
வயது வரம்பு:
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
01.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.04.2026
பணியிடம்:
அகமதாபாத், எர்ணாகுளம், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, புது தில்லி, திருநெல்வேலி, புவனேஷ்வர், இந்தூர், ஜெய்ப்பூர், தஞ்சாவூர், சூரத்
விண்ணப்பிக்கும் முறை
இரண்டு வழிகளில் apply செய்யலாம்.
Offline (Post மூலம்):
Application Form download செய்யவும்.
Fill செய்து documents attach செய்யவும்.
கீழே உள்ள Address-க்கு அனுப்பவும்.
Address:
Head Administration,
No.480,
1st Floor,
Khivraj Complex I,
Anna Salai,
Nandanam,
Chennai – 600035
Email மூலம்:
Filled application + documents scan செய்து அனுப்பவும்
Email:
recruitment@indbankonline.com
Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to
Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.
Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://www.indbankonline.com/wp-content/uploads/2026/04/Adverisemnet-for-the-post-of-Relationshipmanager-delaer.pdf
விண்ணப்ப படிவம் பெற
https://www.indbankonline.com/wp-content/uploads/2025/01/APPLICATION-FORM.pdf.pdf

No comments:
Post a Comment