பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு
தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்:
பதவிகள்: குரூப் ஹெட் (Group Head), பிராந்திய ஹெட் (Zonal Head), சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் (Senior Relationship Manager), துணை மேலாளர் (Deputy Manager) உட்பட பல்வேறு பொறுப்புகள்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் (Banking/Financial Services) குறைந்தது 3 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட், உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.04.2026
விண்ணப்ப அறிவிப்பை படிக்க:
https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-03/27-03-2026-WMS-Advertisement-25-24.pdf
மேலும் விவரங்களுக்கு
https://bankofbaroda.bank.in/career/current-opportunities/recruitment-of-professionals-on-contract-basis-for-wealth-management-services-department-16-04

No comments:
Post a Comment