தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, February 13, 2026

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,019 ஜிடிஎஸ் பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Branch Postmaster,Assistant Branch


 Postmaster,Gramin Dak Sevaks


காலியிடங்கள்: 2,019


மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:


அரக்கோணம் - 41


 செங்கல்பட்டு - 60


 சென்னை நகர மத்திய பிரிவு - 3


 சென்னை நகர வடக்கு பிரிவு - 1


 சென்னை - 18,


 கோவை - 30


 கடலூர் - 56


 தர்மபுரி - 45


 திண்டுக்கல் - 61


 ஈரோடு - 61


 காஞ்சிபுரம் - 55


 கன்னியாகுமரி - 34


 காரைக்குடி - 15


 கரூர் - 43


 கோவில்பட்டி - 50


 கிருஷ்ணகிரி - 51


 கும்பகோணம் - 56


 மதுரை - 47


 மயிலாடுதுறை - 30


 நாகப்பட்டினம் - 42


 நாமக்கல் - 65


 நீலகிரி - 42 


 பட்டுக்கோட்டை - 37


 பொள்ளாச்சி - 45


 புதுச்சேரி - 75


 புதுக்கோட்டை - 40


 ராமநாதபுரம் - 45


 ஆர்எம்எஸ் சிபி - 3


 ஆர்எம்எஸ் எம்ஏ - 14


 ஆர்எம்எஸ் எம் - 8


 ஆர்எம்எஸ் டி - 12 


 சேலம் கிழக்கு - 46


 சேலம் மேற்கு - 40


 சிவகங்கை - 34


 ஸ்ரீரங்கம் - 45


 தாம்பரம் - 71


 தஞ்சாவூர் - 58


 தேனி பிரிவு - 36


 திருச்சிராப்பள்ளி - 65


திருநெல்வேலி - 50


 திருப்பத்தூர் - 44


 திருப்பூர் - 95


 திருவண்ணாமலை - 99


தூத்துக்குடி - 39


 வேலூர் - 29


 விருதுநகர் - 33


 விருத்தாசலம் - 54


தகுதி:


 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும்.


 கணினி பணி செய்யும் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: 


கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு மாதம் ரூ. 12,000 - ரூ.29,380, 


உதவி கிளை அஞ்சல் அலுவலர், டாக் சேவகர்கள் பணிக்கு மாதம் ரூ. 10,000 - ரூ..24,470


வயதுவரம்பு:


 16.2.2026 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


தகுதியான பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: 


ரூ.100. 


பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 https://indiapost.gov.in/gdsonlineengagement


 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 16.2.2026


மேலும் விவரங்களுக்கு


https://indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf

No comments:

Post a Comment