எளிய அழகுக் குறிப்புகள்! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 22, 2023

எளிய அழகுக் குறிப்புகள்!

 எளிய அழகுக் குறிப்புகள்!


வாரத்துக்கு ஒருமுறை ஆவி பிடிக்க வேண்டும். இது சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியாக்கும்.


மிருதுவான சருமத்தைக் கொண்டவர்களது சருமத்தில் வறட்சி,  எண்ணெய் வழிதலுக்கான அடையாளங்கள் இருக்காது. குறிப்பாக,  மூக்கு, கன்னம், நெற்றியில் மட்டும் அதிக எண்ணெய் பசை இருக்கும். இவர்களுக்கு  அதிகமான பாராமரிப்பு தேவைப்படும். எனவே அடிக்கடி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.  தோலில் ஜெல் சன்ஸ்கிரீமைப் பயன்படுத்தவே கூடாது.'


சருமத்தை க்ளன்சிங் (சுத்தப்படுத்துதல்) செய்வதால் மேக்கப், அழுக்கு அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற  உதவும்.

No comments:

Post a Comment