சைனிக் பள்ளியில் 4 பாடங்களுக்கு முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்பு..!
திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
1.PGT- Maths
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master's Degree in Maths மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.10.2026 அன்று 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 47600/- + DA
2.PGT- English
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Master's Degree in English மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.10.2026 அன்று 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 47600/- + DA
3.PGT- Physics
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Master's Degree in Physics மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.10.2026 அன்று 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 47600/- + DA
TGT- Maths
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Bachelor's Degree in Maths மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.10.2026 அன்று 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 44900/- + DA
Laboratory Assistant (Physics)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,500/- + DA
Counselor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate /Post Graduate in Psychology OR Post Graduate in Child Development OR Graduate/ Post Graduate with Diploma in Career Guidance and Counselling படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 21 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 30,000
Band Master
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Band Master/ Band Major/ Drum Major Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 21 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 40,000
Art Master
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Master degree in Fine Art படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.10.2026 அன்று 21 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,000
வயது வரம்பு தளர்வு:
மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Principal, Sainik School, Amaravathinagar, Pin – 642102, Udumalpet taluk, Tiruppur District, Tamil Nadu.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவு ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2026
மேலும் விவரங்கள் அறிய
https://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.php

No comments:
Post a Comment