அரசு நிலக்கரி நிறுவனத்தில் 259 பணியிடங்களுக்கு ₹47,330 முதல் ரூ 51,103 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 18, 2026

அரசு நிலக்கரி நிறுவனத்தில் 259 பணியிடங்களுக்கு ₹47,330 முதல் ரூ 51,103 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 அரசு நிலக்கரி நிறுவனத்தில் 259 பணியிடங்களுக்கு  ₹47,330 முதல் ரூ 51,103 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


மத்திய அரசு நிறுவனமான Northern Coalfields Limited (NCL) நிறுவனம் 259 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 Mining Sirdar T&S Gr. C மற்றும் Surveyor T&S Gr. B (Mining) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Mining/Surveying தொடர்பான சான்றிதழ் அல்லது Diploma/ Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 


ஆன்லைன் விண்ணப்பம் 14.07.2026 முதல் தொடங்கியுள்ள நிலையில், 05.08.2026 வரை விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Mining Sirdar T&S Gr. C


சம்பளம்: மாதம் Rs.47,330.25/-


காலியிடங்கள்: 254


கல்வி தகுதி:


10th Pass (Matric) + Valid Mining Sirdar Certificate (DGMS) + Gas Testing & First Aid Certificates OR


10th Pass + Diploma/ Degree in Mining Engineering + Valid Overman Certificate + Gas Testing & First Aid Certificates.


2. பதவி: Surveyor T&S Gr. B (Mining)


சம்பளம்: மாதம் Rs.51,103.12/-


காலியிடங்கள்: 05


கல்வி தகுதி: 10th Pass + Valid Surveyor’s Certificate (DGMS) OR Diploma/ Degree in Mining/Mine Surveying Engineering + Valid Surveyor’s Certificate (DGMS).


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


வயது தளர்வு:


SC/ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-servicemen/ PWD – கட்டணம் இல்லை.


மற்றவர்கள் – Rs.1,180/-


தேர்வு செய்யும் முறை:


Computer Based Test (CBT)


Certificate Verification


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 05.08.2026


விண்ணப்பிக்கும் முறை?


NCL அதிகாரப்பூர்வ Recruitment பக்கத்திற்கு செல்லவும்.


“Employment Notification for Direct Recruitment of Statutory Mining Personnel” என்பதைத் தேர்வு செய்யவும்.


Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.


புதிய பயனராக இருந்தால் Register செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும்.


Login செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.


தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.


விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


விண்ணப்பத்தின் நகலை (PDF/Print) பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/6/1203995227.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/101198/Index.html


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.nclcil.in/data-listing/pages/recruitment

No comments:

Post a Comment