வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 91 பணியிடங்களுக்கு 10வது, 12வது, ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 10, 2026

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 91 பணியிடங்களுக்கு 10வது, 12வது, ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..!

 வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 91 பணியிடங்களுக்கு 10வது, 12வது, ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..!


Forest Research Institute (FRI) நிறுவனத்தில் 91 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 Library Information Assistant, Technical Assistant, Forest Guard, LDC, MTS உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI மற்றும் Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.06.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பதவி: Library Information Assistant


சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400


காலியிடங்கள்: 02


கல்வி தகுதி: Bachelor’s degree in Library Science


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


2. பதவி: Technical Assistant (Field/Lab Research)


சம்பளம்: ₹29,200 – ₹92,300


காலியிடங்கள்: 04


கல்வி தகுதி:


 Bachelor’s degree in Science with subjects like Botany, Zoology, Forestry, Environment, Ecology, Biotechnology, Genetics, Microbiology, Geology, or Biochemistry


வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை


3. பதவி: Stenographer Grade II


சம்பளம்: ₹25,500 – ₹81,100


காலியிடங்கள்: 02


கல்வி தகுதி: 12th pass with Stenography speed of 80 WPM in English/Hindi and Computer Applications certificate.


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


4. பதவி: Technician (Field/ Lab Research)


சம்பளம்: ₹21,700 – ₹69,100


காலியிடங்கள்: 11


கல்வி தகுதி: 12th Pass in Science stream with 60% marks


வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை


5. பதவி: Store Keeper


சம்பளம்: ₹21,700 – ₹69,100


காலியிடங்கள்: 03


கல்வி தகுதி: 12th Pass


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


6. பதவி: Technician (Maintenance)


சம்பளம்: ₹19,900 – ₹63,200


காலியிடங்கள்: 09


கல்வி தகுதி: 10th pass with ITI in relevant trade or certificate course from a government-recognized institute.


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


7. பதவி: Lower Division Clerk


சம்பளம்: ₹19,900 – ₹63,200


காலியிடங்கள்: 08


கல்வி தகுதி: 12th pass with typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi on computer.


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


8. பதவி: Forest Guard


சம்பளம்: ₹19,900 – ₹63,200


காலியிடங்கள்: 07


கல்வி தகுதி: 12th pass in Science


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


9. பதவி: Multi Tasking Staff (MTS)


சம்பளம்: ₹18,000 – ₹56,900


காலியிடங்கள்: 45


கல்வி தகுதி: 10th Pass


வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD – Rs.700/-


Other – Rs.1500/-


தேர்வு செய்யும் முறை:


Stage-I: Computer Based Test (CBT)


Stage-II: Descriptive Test (Qualifying)


Stage-III: Skill/Trade Test (Qualifying)


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 04.05.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 03.06.2026


விண்ணப்பிக்கும் முறை:


FRI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.


 https://fri.icfre.gov.in/



“Recruitment” அல்லது “Group C Recruitment 2026” என்பதைக் கிளிக் செய்யவும்.


Notification-ஐ முழுமையாக படிக்கவும்.


“Click Here To Apply for “Group- C Recruitment 2026”” பட்டனை அழுத்தவும்.


தேவையான விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக பதிவிடவும்.


தேவையான Documents upload செய்யவும்.


Application Fee ஆன்லைனில் செலுத்தவும்.

அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை submit செய்யவும்.


இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://fri.icfre.gov.in/wp-content/uploads/2026/05/Advertisement2026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://friexam.in/

No comments:

Post a Comment