தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் ரூ 50,000 வரை ஊதியத்தில் ஆசிரியர் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 4, 2026

தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் ரூ 50,000 வரை ஊதியத்தில் ஆசிரியர் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் ரூ 50,000 வரை ஊதியத்தில் ஆசிரியர் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாட்டில் செயல்படும் Navy Children School Arakkonam பள்ளியில் காலியாக உள்ள Vice Principal, PGT, TGT, PRT, Nursery Teacher, Admin Staff மற்றும் Support Staff உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, B.Ed தகுதி கொண்டவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 01 மே 2026 முதல் 10 மே 2026 வரை  விண்ணப்பிக்கலாம்.


பதவி: Vice Principal


சம்பளம்: மாதம் Rs.50,000


கல்வி தகுதி:


Master’s Degree (55%) + B.Ed (50%)


3 yrs VP / 5 yrs PGT / 7 yrs (PGT+TGT) அனுபவம்


English fluency + Computer/AI tools அறிவு


வயது வரம்பு: 35 முதல் 50 வயது வரை


2. பதவி: PGT (Physics, English, Maths)


சம்பளம்: மாதம் Rs.32,000/-


கல்வி தகுதி:


சம்பந்தப்பட்ட பாடத்தில் Master’s Degree (55%) + B.Ed (50%)


CBSE பள்ளி அனுபவம் முன்னுரிமை


வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை


3. பதவி: TGT (Social Science)


சம்பளம்: மாதம் Rs.27,000/-


கல்வி தகுதி:


Bachelor’s Degree (55%) + B.Ed (50%)


CBSE அனுபவம் இருந்தால் முன்னுரிமை


வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை


4. பதவி: PRT (General)


சம்பளம்: மாதம் Rs.25,000/-


கல்வி தகுதி:


Degree (55%) + B.Ed / D.El.Ed (50%) அல்லது


12th (55%) + D.El.Ed / B.El.Ed (50%)


வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை


5. பதவி: BVT (Nursery Teacher)


சம்பளம்: மாதம் Rs.17,000/- 


கல்வி தகுதி:


12th (55%) + Nursery Teacher Education/ Early Childhood Diploma / B.Ed (Nursery)


வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை


6. பதவி: Admin Staff


சம்பளம்: மாதம் Rs.12,000/-


கல்வி தகுதி:


Degree + Typing (40 WPM)


3 ஆண்டு office experience + MS Office/ERP knowledge


வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை


7. பதவி: Support Staff (Ayah, Peon, Gardener, Watchman)


சம்பளம்: மாதம் Rs.9,000/-


கல்வி தகுதி:


10th Pass (அல்லது equivalent)


சில பணிகளுக்கு qualification அவசியம் இல்லை


வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு

நேர்காணல்


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.05.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2026


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு

www.ncsarakkonam.nesnavy.in செல்லவும்.


 “Careers” பகுதியை திறந்து Application Form-ஐ download செய்யவும்.


அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Email அல்லது Address-க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.


அஞ்சல் முகவரி: 


The Director,


 Navy Children School,


 INS Rajali, 


Arakkonam – 631 006.


Email:

 recruitment.ncsarakkonam@gmail.com


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://drive.scientificstudy.co/preview/eyJQYXRoIjoiV2ViU2l0ZUNvbnRlbnQvTUVESUFDT05URU5ULzYwMzIvMjE1NDEvMzY2OTYiLCJOYW1lIjoiTWVkaWFfMjYwNDI5MjIyNjAzMzE0LnBkZiJ9.WzGSveAtFeWeemMOSvr0%2bukrsReekYtTktnfw5q8r4Q


விண்ணப்ப படிவம் பெற


https://drive.scientificstudy.co/preview/eyJQYXRoIjoiV2ViU2l0ZUNvbnRlbnQvTUVESUFDT05URU5ULzYwMzIvMjE1NDEvMzY2OTYiLCJOYW1lIjoiTWVkaWFfMjUxMTA5MDc0MzE2NzM4LnBkZiJ9.3Xt72h296e38goG1qimDM5gpfnMVZfep7EQ48Bjg9ns


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://ncsarakkonam.nesnavy.in/

No comments:

Post a Comment