‌மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 பணியிடங்களுக்கு₹19,900 முதல் ₹63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 15, 2026

‌மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 பணியிடங்களுக்கு₹19,900 முதல் ₹63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 ‌மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 பணியிடங்களுக்கு₹19,900 முதல் ₹63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 15 முதல் ஜூன் 14-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்திய ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! 10ம் வகுப்பு + ITI / டிப்ளமோ / Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் பணியிடம், மாத சம்பளம் ₹19,900 முதல் ₹63,200 வரை வழங்கப்படுகிறது.


பதவி: Assistant Loco Pilot (ALP)


காலியிடங்கள்: 11127


மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:


RRB / Zone- காலியிடங்கள்


அகமதாபாத் (WR)- 147


அஜ்மேர் (NWR)- 600


அஜ்மேர் (WCR) -118


பிரயாக்ராஜ் -(NCR) 457


பிரயாக்ராஜ் (NR) -153


பெங்களூர் (SWR)- 200


போபால் (WCR)- 423


போபால் (WR) -30


புவனேஸ்வர்- (ECoR) 801


பிலாஸ்பூர் (CR) -322


பிலாஸ்பூர் (SECR)- 200


சந்தீகர் (NR) -187


சென்னை (SR) -186


கோரக்பூர் (NER)- 105


கவுகாத்தி (NFR) -676


ஜம்மு – ஸ்ரீநகர் (NR)- 400


கொல்கத்தா (ER) -344


கொல்கத்தா (SER)- 497


மால்டா (ER) -270


மால்டா (SER) -289


மும்பை (CR) -1078


மும்பை (SCR)- 78


மும்பை (WR) -37


முசாபர்பூர் (ECR)- 42


பாட்னா (ECR) -103


ராஞ்சி (ECR) -555


ராஞ்சி (SER) -745


செக்கந்தராபாத் (ECoR) -824


செக்கந்தராபாத் (SCR) -596


சிலிகுரி (NFR)- 600


திருவனந்தபுரம்- (SR) 64


மொத்தம் -11127


சம்பளம்: 


₹19,900 to ₹63,200


கல்வி தகுதி:


10th / SSLC with ITI (NCVT/SCVT) in relevant trades OR completion of Act Apprenticeship in the same trades. (OR)


10th / SSLC with 3-year Diploma in Mechanical, Electronics, Electrical, or Automobile Engineering is eligible. (OR)


Candidates with Engineering Degree in these streams are also eligible in place of Diploma.


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி


விண்ணப்ப கட்டணம்:


SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.


மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.


தேர்வு செய்யும் முறை:


First Stage CBT (CBT-1)


Second Stage CBT (CBT-2)


Computer Based Aptitude Test (CBAT)


Document Verification (DV)


Medical Examination (ME)


குறிப்பு: தேர்வு தமிழிலும் நடைபெறும்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 15.05.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 14.06.2026


விண்ணப்பிப்பது எப்படி?


Railway Recruitment Board Assistant Loco Pilot (ALP) வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளை பின்பற்றவும்:


RRB-யின் அதிகாரப்பூர்வ website: https://www.rrbapply.gov.in அல்லது உங்கள் Region RRB website-க்கு https://www.rrbchennai.gov.in/ செல்லலாம்.


“CEN 01/2026 – Assistant Loco Pilot (ALP)” என்பதை தேர்வு செய்யவும்.


Notification-ஐ முழுமையாக படித்து Eligibility சரிபார்க்கவும்.


“Apply Online” என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.


மொபைல் எண் மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.


Registration ID & Password கொண்டு Login செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.


தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.


ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.


விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_01_2026_ALP_ENGLISH.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.rrbapply.gov.in/#/auth/landing


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.rrbapply.gov.in/#/auth/landing

No comments:

Post a Comment