LIC-ல் 180 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ 41,509 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 17, 2026

LIC-ல் 180 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ 41,509 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 LIC-ல் 180 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ 41,509 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


LIC Housing Finance Limited நிறுவனம் இந்தியா முழுவதும் Junior Assistant பணிக்காக மொத்தம் 180 காலியிடங்களை அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த பணிக்கு மாதம் ₹41,509 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 16 ஏப்ரல் 2026 முதல் 30 ஏப்ரல் 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பதவி: Junior Assistant


சம்பளம்: மாதம் Rs.41,509/-


காலியிடங்கள்: 180


கல்வி தகுதி: Graduate in any discipline


வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை


விண்ணப்ப கட்டணம்:


கட்டணம் – Rs. 800/- + GST @ 18%


தேர்வு செய்யும் முறை:


Online Examination


Interview


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 16.04.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 30.04.2026


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள்

 https://www.lichousing.com/ 


இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு:


 விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdn.lichousing.com/2026/04/Detailed-Advertisement-Recruitment-of-Junior-Assistants-2026.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/licjamar26/

No comments:

Post a Comment