வங்கியில் பணி புரிய ரூ 27,500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, April 20, 2026

வங்கியில் பணி புரிய ரூ 27,500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 வங்கியில் பணி புரிய ரூ 27,500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்தியன் வங்கி (Indian Bank) அலுவலக உதவியாளர் பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ₹27,500 சம்பளத்துடன், பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். வங்கி துறையில் வேலை செய்ய விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம்.


பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்)


சம்பளம்: மாதம் Rs.27,500/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி: Shall be a Graduate viz. BSW/BA/B.Com/ with computer knowledge.


வயது வரம்பு: 22 முதல் 40 வயது வரை


விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.


தேர்வு செய்யும் முறை:


எழுத்து தேர்வு

நேர்காணல்


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 15.04.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 02.05.2026


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு Post / Registered Post / Speed Post மூலம் அனுப்ப வேண்டும்.


The Director, Indian Bank Rural Self Employment Training Institute, 5, First Floor, Mambalapattu Road , Alamelupuram, Villupuram 605 602 Phone no. 04146 294115


குறிப்பு:


 விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://indianbank.bank.in/wp-content/uploads/2026/04/ENGAGEMENT-OF-OFFICE-ASSISTANT-FOR-INDSETI-VILLUPURAM-ON-CONTRACT-BASIS.pdf


விண்ணப்ப படிவம் பெற


https://indianbank.bank.in/wp-content/uploads/2026/04/APPLICATION-OF-OFFICE-ASSISTANT-FOR-INDSETI-VILLUPURAM-ON-COBNTRACT-BASIS.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://indianbank.bank.in/career/

No comments:

Post a Comment